எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Wednesday, January 15, 2014
தை மாத பௌர்ணமி பூரண நிலா.
Add caption
Add caption
Add caption
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும் நிலாவைப் பார்க்கவே முடியாமல் சில்லென்று மழை. சரி இந்த மாதம் இவ்வளவுதான் என்று ஒரு முடிவு. கண்ணோ இரண்டு மணிக்கு மேல் மூடிக் கொள்ள மறுக்கிறது.எயுந்தவுடன் நிலா பார்க்க ஆவல். குல்லா, கம்பளி கையுறை எல்லாம் போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளி முற்றத்துக்கு வந்தால் வெளிறிப் போன நிலா மேகங்களிலிருந்து மெல்ல வந்து கொண்டிருந்தது.ஷட்டர் திறக்காத காமிரா. அதைவைத்துப் படங்களும் எடுத்துவிட்டேன். போன ஜன்மத்தில் ஜோசியம் பார்க்கும் ஆளாக இருந்திருப்பேனோ]]]
13 comments:
ஆமாம் கீதா. நேத்து ஏர் பூட்டினேன் .இன்று கலப்பை வந்தது.கனுப்படி வாழ்த்துகள் அம்மா.
நிலா நிலா எங்கே இருந்து கூப்பிட்டாலும் ஓடி வந்துடறாளே? :)))) அங்கே கொடுக்க வேண்டிய கமென்ட் இங்கே வந்துவிட்டதோ? :))))
அழகு அம்மா...
நிலா நிலா ஓடிவா
நில்லாமலே ஓடி வா.
நயன முன்னே
நடனமாட
நாச்சியாரை நாடி வா.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.menakasury.blogspot.com
கிருஷ்ணா வந்தாச்சு... நிலா வந்தாச்சு....!
நிலா மிகவும் மகிழும், தன்னை விரும்புவர் மறுபடி நிலா பதிவிடுவது அறிந்து.
வாழ்த்துக்கள் அக்கா.
பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அம்மா !
வணக்கம்
அம்மா.
படங்கள் சிறப்பு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும் நிலாப் படங்கள் பகிர்வது குறித்து மகிழ்ச்சிம்மா...
மீண்டும் நிலா.....
மகிழ்ச்சி....
நன்றி தனபாலன். நன்றி கோமதி.....நன்றிசுப்பு சார், நன்றி ரூபன் நன்றி வெங்கட் ,ஆதி வெங்கட்,நன்றி அம்பாளடியாள்
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
நன்றி ஸ்ரீராம். இங்கே எல்லோருக்கும் காய்ச்சல். உடனே மறுமொழி இடமுடிய வில்லை.
தைமாதநிலா மகிழ்ச்சி தருகின்றது.
Post a Comment