எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
நிலாவைக் காமிச்சதுக்கு நன்றிப்பா.இங்கத்து குளிரில் வெளியில் தலை காட்டமுடியலை. அப்புறம் எங்கே நிலா?வீட்டுக்குள் வந்தால்தான் உண்டு:-)
அழகோ அழகு...
அழகு நிலா..!
"அணைக்கத்தான் இருகரங்கள்" நிலாவின் அணைப்பில் இன்புற்றோம்.
அழகு நிலா, வெண்ணிலா, வெள்ளி நிலா, பால் நிலா....படங்கள் எல்லாம் சூப்பர்.
அழகு நிலாக்கள்.எல்லா படங்களும் அழகு.நானும் நிலா பதிவு போட்டு இருக்கிறேன்.
நிலா மிக அழகு
நிலா, நிலா ஓடி வா! :) இங்கே பால்கனியிலிருந்து தெரியுது. ஆனால் படம் எடுக்கும் கோணம் சரியாக அமையவில்லை. மாடிக்குத் தான் போகணும். :)@டிடி, என்ன கோபம் உங்களுக்கு? :)))))
அழகாய் படம் எடுத்து இருக்கிங்க வல்லிம்மா.
முழு மதி கண்டு மன நிறைவு பெற அம்மா என அழைக்க,நான் அங்கு சென்று பார்த்தேன். நீங்களும் வந்து பாருங்கள்.www.vazhvuneri.blogspot.comசுப்பு தாத்தா.
நடு ராத்திரில நிலா வந்து இருக்கும் துளசிமா:)
நன்றி தனபாலன்.மிக மிக நன்றி இராஜராஜேஸ்வரி
நன்றி மா மாதேவிநன்றி மா ஆதி.பாராட்டுவத்ற்கும் மிக நல்ல மனம் வேணுமே.
வரணும் கோமதி மா. உடனே உங்கள் பதிவைப் பார்க்கிறேன். குளிர் வந்தாச்சா அங்கே,பேரனுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பு.
அன்பு ஜலீலா துபாய் வெயில் தணிந்துவிட்டதா.மிக நன்றி அம்மா.
மாடிக்குப் போகாமல் தான் இந்தப் பாடு கீதா:)மழையும் மேகமும் நிலவோடு மோடி செய்தவாறு இருக்கின்றன.
நட்சத்திரத் தங்கைகள், மேக அண்ணாச்சிகள் யாருமில்லாததால் இலைகளோடு விளையாட வந்தாளோ ?வெண்ணிலா:)?! அழகு!
Post a Comment
17 comments:
நிலாவைக் காமிச்சதுக்கு நன்றிப்பா.
இங்கத்து குளிரில் வெளியில் தலை காட்டமுடியலை. அப்புறம் எங்கே நிலா?வீட்டுக்குள் வந்தால்தான் உண்டு:-)
அழகோ அழகு...
அழகு நிலா..!
"அணைக்கத்தான் இருகரங்கள்" நிலாவின் அணைப்பில் இன்புற்றோம்.
அழகு நிலா, வெண்ணிலா, வெள்ளி நிலா, பால் நிலா....
படங்கள் எல்லாம் சூப்பர்.
அழகு நிலாக்கள்.
எல்லா படங்களும் அழகு.
நானும் நிலா பதிவு போட்டு இருக்கிறேன்.
நிலா மிக அழகு
நிலா, நிலா ஓடி வா! :) இங்கே பால்கனியிலிருந்து தெரியுது. ஆனால் படம் எடுக்கும் கோணம் சரியாக அமையவில்லை. மாடிக்குத் தான் போகணும். :)
@டிடி, என்ன கோபம் உங்களுக்கு? :)))))
அழகாய் படம் எடுத்து இருக்கிங்க வல்லிம்மா.
முழு மதி கண்டு
மன நிறைவு பெற
அம்மா என அழைக்க,
நான் அங்கு சென்று பார்த்தேன்.
நீங்களும் வந்து பாருங்கள்.
www.vazhvuneri.blogspot.com
சுப்பு தாத்தா.
நடு ராத்திரில நிலா வந்து இருக்கும் துளசிமா:)
நன்றி தனபாலன்.
மிக மிக நன்றி இராஜராஜேஸ்வரி
நன்றி மா மாதேவி
நன்றி மா ஆதி.பாராட்டுவத்ற்கும் மிக நல்ல மனம் வேணுமே.
வரணும் கோமதி மா. உடனே உங்கள் பதிவைப் பார்க்கிறேன். குளிர் வந்தாச்சா அங்கே,பேரனுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பு.
அன்பு ஜலீலா துபாய் வெயில் தணிந்துவிட்டதா.
மிக நன்றி அம்மா.
மாடிக்குப் போகாமல் தான் இந்தப் பாடு கீதா:)மழையும் மேகமும் நிலவோடு மோடி செய்தவாறு இருக்கின்றன.
நட்சத்திரத் தங்கைகள், மேக அண்ணாச்சிகள் யாருமில்லாததால்
இலைகளோடு விளையாட வந்தாளோ ?வெண்ணிலா:)?! அழகு!
Post a Comment