Blog Archive

Sunday, September 22, 2013

மேகம் விலகிய நிலா

நட்சத்திரத் தங்கைகளைக் காணோம்
அணைத்த அன்பினால் மேலும் பிரகாசமானேன்

உங்கள் எல்லோரையும் அணைக்கத் தான் என் இருகரங்கள்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
இலையோடு விளையாடும் கதிர்
பறக்கும் தட்டோ
 




22ண்டாம் தேதியின்   நிலா. இதுவரை சூழ்ந்திருந்த
மேகங்கள்   விலகியதால் காமிராவில் சிக்கியது:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

17 comments:

துளசி கோபால் said...

நிலாவைக் காமிச்சதுக்கு நன்றிப்பா.

இங்கத்து குளிரில் வெளியில் தலை காட்டமுடியலை. அப்புறம் எங்கே நிலா?வீட்டுக்குள் வந்தால்தான் உண்டு:-)

திண்டுக்கல் தனபாலன் said...

அழகோ அழகு...

இராஜராஜேஸ்வரி said...

அழகு நிலா..!

மாதேவி said...

"அணைக்கத்தான் இருகரங்கள்" நிலாவின் அணைப்பில் இன்புற்றோம்.

ADHI VENKAT said...

அழகு நிலா, வெண்ணிலா, வெள்ளி நிலா, பால் நிலா....

படங்கள் எல்லாம் சூப்பர்.

கோமதி அரசு said...

அழகு நிலாக்கள்.
எல்லா படங்களும் அழகு.
நானும் நிலா பதிவு போட்டு இருக்கிறேன்.

Jaleela Kamal said...

நிலா மிக அழகு

Geetha Sambasivam said...

நிலா, நிலா ஓடி வா! :) இங்கே பால்கனியிலிருந்து தெரியுது. ஆனால் படம் எடுக்கும் கோணம் சரியாக அமையவில்லை. மாடிக்குத் தான் போகணும். :)

@டிடி, என்ன கோபம் உங்களுக்கு? :)))))

ஸாதிகா said...

அழகாய் படம் எடுத்து இருக்கிங்க வல்லிம்மா.

sury siva said...

முழு மதி கண்டு

மன நிறைவு பெற

அம்மா என அழைக்க,

நான் அங்கு சென்று பார்த்தேன்.

நீங்களும் வந்து பாருங்கள்.
www.vazhvuneri.blogspot.com

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

நடு ராத்திரில நிலா வந்து இருக்கும் துளசிமா:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

மிக மிக நன்றி இராஜராஜேஸ்வரி

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா மாதேவி


நன்றி மா ஆதி.பாராட்டுவத்ற்கும் மிக நல்ல மனம் வேணுமே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி மா. உடனே உங்கள் பதிவைப் பார்க்கிறேன். குளிர் வந்தாச்சா அங்கே,பேரனுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜலீலா துபாய் வெயில் தணிந்துவிட்டதா.
மிக நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

மாடிக்குப் போகாமல் தான் இந்தப் பாடு கீதா:)மழையும் மேகமும் நிலவோடு மோடி செய்தவாறு இருக்கின்றன.

ராமலக்ஷ்மி said...

நட்சத்திரத் தங்கைகள், மேக அண்ணாச்சிகள் யாருமில்லாததால்
இலைகளோடு விளையாட வந்தாளோ ?வெண்ணிலா:)?! அழகு!