எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
Add captionதமிழ் எழுத்து தெரிகிறதா. புதுக் கணீனியில் நெருப்பு நரி இறக்கினேன்.எல்லாம் ஜெர்மன் எழுத்தில் வருகிறது::(அவசர அவசரமாக நரியைத் தூக்கிப் போட்டுவிட்டேன். வாலைச் சுருட்டிகொண்டு ஓடிவிட்டது என்று நினைக்கிறேன். இப்ப என்ன பிரச்சினை என்றால் எண்டர் தட்டினால் அது எண்டர் ஆக மாட்டேன் என்கிறது. யார் விட்டா. முயலுவோம். |
23 comments:
அழகான அழகியிருக்க நீங்க ஏன் நரியைத்தேடி ஓடறீங்க. இப்ப பாருங்க வாலறுந்த நரியா அது ஓடிப்போச்சு.
நரி முகத்தில் விழிச்சா நல்லா இடுகை எழுதலாம்ன்னு யாராவது சொல்லி வெச்சிருக்காங்களா வல்லிம்மா :-P
தந்திர நரியை விரட்டியது நன்று...
முயற்சியுடன் தொடருங்கள்...
தப்புமா தப்பு. நரியை நம்பினது தப்பு:)அழகியே உன்னைச் சரணடைகிறேன் .கண்ணம்மா என்னைக் காப்பாத்தூஊஊஊஊ:)
நன்றி தனபாலன்.சீச்சீ இந்த நரி புளிக்கும்னு கணினி சொல்லிட்டது.அதனால் இந்த எண்டர் மட்டும் பார்க்கலாம்.
முதல்ல புதுக்கணினிக்கு வாழ்த்துகள். நரி நல்லாவே வேலை செய்யும், உங்களுக்குச் செய்யலை போல! நான் எக்ஸ்ப்ளோரர் பக்கமே போகிறதில்லை. :))) நெருப்பு நரியும், க்ரோமும் தான்!
கணினியில் நெருப்பு நரி, மடிக்கணினியில் க்ரோம். :))))
//யார் விட்டா. முயலுவோம்.//
விடாதீங்கோ. ;)))))
பதிவு எண்ணிக்கைக் கூடட்டும்.
பழைய கணினியில் நரிதான். இதூலயும் டௌன்லோட் செய்யலாம்னு நினைத்தேன். கீதா.இனி க்ரோமே கதி:)ஆஹா இரண்டிலயும் வேலை நடக்கிறதா:)
பதிவு எண்ணிக்கைக் கூடட்டும்.// இது என் எண்ணம் இல்லை கோபு சார்.
க்ரோம் எனக்குப் படுத்தல் நம்பர் ஒன்! எனவே நானும் நெ ந!
ஸ்ரீராம்.......க்ரோம் தான் இந்த புதுக் கணினியில் ராஜ்யம் செய்கிறது.இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். என் வழிக்குக் கொண்டு வரப் பார்க்கிறேன்:)
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்று! நெருப்பு நரியில் ஒன்றும் பிரச்சனையில்லையே இங்கே....
புதிய மடிக்கணினிக்கு வாழ்த்துகள்...
நெருப்பு நரி வந்துவிட்டது வெங்கட்:0) நன்றிமா.
ஒண்ணுமே புரியலியே?!
அந்த நரி ஜெர்மன் நரி. இப்போ நம்ம நரியை இறக்கிவிட்டேன் இனி எல்லாம் நரிமயமே:)))தனபாலன்.
அது நேற்றுப் பிரச்சினை துரை. புதுசா விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்தாச்சு. கட்டழகியாத்தான் இருக்கிறாள்.
தொட்டு இயக்குவதுதான் பழகவில்லை.
குழப்பத்தில் நெருப்புநரி ஜெர்மன் மொழியில் இறக்குமதி ஆனது. வாலை வெட்டி அனுப்பிட்டேன்.
இன்னிக்குப் புதுத்தெளிவு வந்து மொசில்லா நரியை டவுன்லோட் செய்தாச்சு.
இப்போ எண்டர் பட்டனும் வேலை செய்கிறது:)
புது கணினிக்கு வாழ்த்துக்கள்.
நரி நன்மை பயக்கட்டும்
புது கணினிக்கு வாழ்த்துக்கள்
புது கணினியை வழிக்கு கொண்டு வர வாழ்த்துக்கள் ...குடிகார கணவனை வழிக்கு கொண்டுவர என் பதிவு >>>......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி
ஏதாவது உருப்படியா பேச ஒருத்தரும் இங்கே இல்லையா ?சும்மா நரி ,அழகி ன்னு வெட்டியா வேலை எதுக்கு ?
ஏதாவது உருப்படியா பேச ஒருத்தரும் இங்கே இல்லையா ?சும்மா நரி ,அழகி ன்னு வெட்டியா வேலை எதுக்கு ?
கனக்ராஜ், நரி, அழகிஎல்லாம் வெட்டிப் பேச்சுக்குப் பேசலை. :))))
நெருப்பு நரி என்பது Firefox brouser! அழகி என்பது தமிழ் எழுதப் பயன்படும் மென்பொருள். அதன் பெயரே அழகி தான். ஆங்கிலத்திலும், தமிழிலும்.
நன்றி கீதாமா.புரிய வைத்தற்கு>}}
Post a Comment