Add caption |
Add caption |
Add caption |
Add caption |
நாளை இந்தவேளை பார்த்து ஓடி வாநிலா |
காலையிலிருந்து தெறித்த உஷ்ணம்,
ஆவி கலந்த மேகங்களை மேலே அனுப்பி
நிலவை மூடப் பார்த்தது.
நிலவுக்கோ பூமியைப் பார்க்கும் ஆவல்.
கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்தே விட்டது.
நாளை பூரண நிலவாகவரவேண்டுமே.அதற்கு ஒரு முன்னோட்டம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
15 comments:
பிரகாசமான முன்னோட்டம். அருமை.
நிலவு காட்சிகளைப் படமக்கித்தந்துள்ளது நல்லா இருக்கு.
பாராட்டுக்கள்.
அழகு... அழகு...
அருமை. நானும் பார்த்தேன் அந்தக் காட்சியை! பகிர்ந்தும் விட்டேன் முக நூலில்!
பெளர்ணமி என்றால் வல்லி அக்காவின் நிலா படங்கள் பதிவு வந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கச் சொல்லும்.
அருமையான நிலா.
இளைய நிலா பொழிகிறது ..
முன்னோட்டம் பிரகசம். ராமலக்ஷ்மி. முழுநிலவு வரவில்லை. மேகமூட்டம்.:)
நன்றி கோபு சார். திருச்சிக்கு நிலா வந்ததா.
நல்லவேளை முதல் நாளே படம் பிடித்தேன் தனபாலன். நேற்று நிலவம்மா காணாமல் போய்விட்டார்.
ஸ்ரீராம். இனி கூகிளில்தான் பார்க்கவேண்டும். நேற்று மேகம் கறுத்தது மழை வரப் பார்க்குது . வீசிஅடித்தது காத்து கதை.
இல்லை கோமதி, இந்தத் தடவை அக்காவை நிலாப் பெண் ஏமாற்றிவிட்டாள். நல்லவேளை முதல் நாள் படங்கள் எடுத்துவிட்டேன்.நன்றி மா.
நன்றி இராஜராஜேஸ்வரி.
முழுநிலவைப் பிடிக்கமுடியவில்லை அம்மா.
http://www.youtube.com/watch?v=07PQcvl1KVk
chanda o chanda
1971 லே வந்த பாட்டு . இதை கேட்டிருக்கிறீர்களா ?
முழு நிலவைப் பார்த்து நீங்களும் ஒரு முறை பாடுங்கள்.
லதா மங்கேஷ்கர் பாடும் இதே பாடல் சற்று சோகம் நிறைந்தது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
சநதா ஓ சந்தா, ரொம்ப ஃபேமஸ் பாட்டாச்சேஉன்னுடைய என்னுடைய உறக்கத்தைத் திருடியவர் யார் என்று கதாநாயகி கேட்கிறாள் இல்லையா. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
மிகவும் நன்றி சுப்பு சார்.
பூரணை வல்லிக்கு வாழ்த்துகள் :))) உங்கள் குளிர்ந்த மனமும் நிலவும் ஒன்றுதான்.
நிலாவைப்பார்த்தாலே உங்கள் நினைவுதான் வருகின்றது.வாழ்த்துகள்.
Post a Comment