|  | 
| அதற்காக  சிவனுக்கு இல்லாத செம்பருத்தியா | 
|  | 
| நாம் இருவர்  ராமபக்தனை வணங்குபவர்கள் | 
|  | 
| நாளைக்கு ஐந்தாம் தேதியா? | 
|  | 
| நாளை வருவாள் என் மகள்  என்னைவிட அழகாக | 
|  | 
| நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் | 
|  | 
| கள்ளியிலும் இருக்கும்  மென்மை | 
|  | 
| இது என்ன????? n
 | 
 

 அன்பு துளசி  உங்கள் உள்ளம்கவர்ந்த கோபால்
உங்கள் இருவருக்கும் இனிய   மணநாள் வாழ்த்துகள். ஒரு நாள் அட்வான்ஸாகச் சொல்லிக் கொள்கிறேன்.
வலை அன்பு நெஞ்சங்கள் அனைத்தும் உங்கள் இருவரின் உளப் பூரிப்புக்கும்
உடல் நலத்துக்கும் எப்பொழுதும் இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள்.
வாழ்க மணமக்கள்.                                                                                                                                                    அட்வான்சாக வாழ்த்துகள் சொல்கிறேன். துளசி கோபால் அருமையான  அன்புள்ளங்கள் நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்.                                                              இப்படிக்கு சிங்கமும் ரேவதியும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 
 
26 comments:
மனம் கவர்ந்த தம்பதியருக்கு இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள்...
துளசி கோபால் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
வாழக வளமுடன்!
வாழ்கநலமுடன்.
படங்கள் எல்லாம் அழகு.
கடைசி படம் இனிப்பு போழியா?
துளசி அவர்கள் திருமண நாளுக்கு இனிப்பு என்று நினைக்கிறேன்.
தம்பதியருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள்:)!
அழகான மலர்களுடன் வாழ்த்து அருமை.
தம்பதியினருக்கு இனிய நல்வாழ்த்துகள்.
படங்கள் எல்லாமே அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
கடைசிப் படம் தட்டையா? ஹிஹிஹி, தீனி தின்னி குரூப்பாச்சே, அதான் முதல்லே கண்ணிலே பட்டது! :))))
வாழ்த்துகள் இருவருக்கும், எந்நாளும் பொன்னாளாகவும் வாழ்த்துகள். பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.
இப்போப் பார்த்தால் ஜீரா போளியோனும் சந்தேகம்! சுருள் பூரி??
வாழ்க மணமக்கள்.
துளசி கோபால் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
துளசி-கோபால் தம்பதியர்க்கு எங்கள் வாழ்த்துகளும்.
கடைசிப் படம் எனக்கும் தட்டை போலத்தான் தெரிந்தது. அப்பளமோ என்ற சந்தேகம் உடனே தள்ளுபடியானது! ஜீரா போளி தெரியாது! :(
நன்றி தனபாலன்.அவர்கள் ஊருக்கு வந்ததும் வாழ்த்துகளை அனுப்பி விடுகிறேன்.
நன்றி கோமதி.
தண்ணீர்த் தாகத்தில் கொஞ்சமாகத்தான் பூத்திருக்கின்றன.
கடைசிப்படம் ஸ்ரீகிருஷ்ணா தட்டை தான்;)
பதிவுகளாலே எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற திருமதி துளசிக்கும், அவரது இன்துணையான திரு கோபால் அவர்களுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
அன்பு ஸ்ரீராம், கீதா தட்டையேதான்.
வாழ்த்துகள்:)
வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
வரணும் கோபு சார். வாழ்த்துகளுக்கு அவர்கள் சார்பில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
அன்பு ராமலக்ஷ்மி நன்றி மா.
அன்பு இராஜராஜேஸ்வரி,
அன்பு ரஞ்சனி
மனம் நிறைந்த நன்றிகள்.
திருவளர் செல்வன் - சரி
திருநிறைச் செல்வி - இதற்கு ஏன்'ச்'?
வேண்டாமா. எடுத்துவிடலாம். நன்றி ''சவுக்கடி''
புது மணமக்களுக்கு மலர்களுடன் இனிய வாழ்த்துகள்..
என்ன தவம் செய்தேன்!!!!!!
மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கும் இங்கே பின்னூட்டிய அன்பர்களுக்கும்!
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துகள்.
வாழ்க நலமுடன்.
தம்பதிகளுக்கு மனமார்ந்த மணநாள் நல்வாழ்த்துகள்.......
@ Mrs &Mr.Gopal ,Many more Happy Returns of the Day .
Valliamma , Beautiful Flowers with nice captions .
இருவருக்கும் வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க.
வாழ்த்துகள்.
நன்றி கீதா. நன்றி ஸ்ரீராம்.நாடுகள் வேறு பட நாட்களும் வேறு பட,கூடவே என் ஞாபகமும் மாற,அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.
நன்றிப்பா, நன்றியோ நன்றி.
மனசு நிறைவா இருக்குப்பா.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும்
நன்றீஸ்.
Post a Comment