எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
பசுமைக்குள் பாயும் ஆதவனின் பொன் கதிர்கள்.ஆங்கோர் அழகிய தங்க மலர்:)!
வாங்கப்பா ராமலக்ஷ்மி. எத்தனை அழகை இந்த இறைவன் படைத்திருக்கிறான்!பலசமயங்களில் போட்டோ எடுக்க மறந்து அப்படியே லயித்து இருந்தேன். தோளில் பேரன்எனக்குத் துணையாகக் குக்கும் குக்கும் என்று கூவிக் கொண்டிருப்பான்:)
தங்கமலர் மனதில் தங்கிய தங்க கணங்களின் அருமையான படங்களுக்குப் பாராட்டுக்க்ள்.
அன்பு இராஜராஜேஸ்வரி, தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கணும் பா.உண்மைதான் இந்த இயற்கையை மிஞ்ச யார். மிக நன்றிப்பா.
Post a Comment
4 comments:
பசுமைக்குள் பாயும்
ஆதவனின் பொன் கதிர்கள்.
ஆங்கோர் அழகிய தங்க மலர்:)!
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
எத்தனை அழகை இந்த இறைவன் படைத்திருக்கிறான்!
பலசமயங்களில் போட்டோ எடுக்க மறந்து அப்படியே லயித்து இருந்தேன். தோளில் பேரன்
எனக்குத் துணையாகக் குக்கும் குக்கும் என்று கூவிக் கொண்டிருப்பான்:)
தங்கமலர் மனதில் தங்கிய தங்க கணங்களின் அருமையான படங்களுக்குப் பாராட்டுக்க்ள்.
அன்பு இராஜராஜேஸ்வரி, தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கணும் பா.
உண்மைதான் இந்த இயற்கையை மிஞ்ச யார். மிக நன்றிப்பா.
Post a Comment