வாழ்த்துகள். இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும்,பயம்களையும் ,
நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
12 comments:
நன்றி....
எங்கள் வாழ்த்துக்களும்...
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா
விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்ப்பா.
பண்டிகை 21 தேதிக்குத்தானே?
மலர்களும் கார்த்திகை தீபங்களும் அழகு. உங்களுக்கும் வாழ்த்துக்கள் வல்லிம்மா.
மலர்களும் கார்த்திகை தீபங்களும் அழகு. உங்களுக்கும் வாழ்த்துக்கள் வல்லிம்மா.
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.
உங்களுக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.
அன்பு ஸ்ரீராம், அன்பு கார்த்திக்,
குடும்பத்தோடு சந்தோஷமாகக் கார்த்திகை தீபம் ஏற்றி
வீட்டை ஒளிமயமாக வைத்து வாழ்வும் வளம் பெற மீண்டும் வாழ்த்துகள்
இருவருக்கும் நன்றிம்மா.
அன்பு ராமலக்ஷ்மி ஆர்க்கிட் மலர்களுக்காகப் பதிவை ஆரம்பித்து கார்த்திகை தீபத்துசக்குச் சமர்ப்பித்துவிட்டேன்:)
ஆமாம் துளசி,
21 ஆம் தேதிதான் கார்த்திகை தீபம். பவர் போய்விட்டு விட்டு வருகிறது. அதனால் முன்னாலியே வாழ்த்துச் சொல்லிட்டேன்பா.
அன்பு தங்கச்சி கோமதிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் இல்லறம் சிறக்க அன்பு பொங்க நல் தீபம் ஏற்றி இறையை வழிபடலாம்.
வாழ்த்துகளுக்கு நன்றிமா.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் வல்லிம்மா :-)
வாழ்த்துக்கள் வல்லிம்மா:))))
"கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கு மகிழ்ச்சி.
உங்களுக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment