Blog Archive

Monday, November 15, 2010

நவம்பர் பிட் போட்டிக்காக


புர்ஜ் கலீஃபாவில் இருந்து எடுத்த சூரிய அஸ்தமனப் படம்

அமெரிக்காவில் ஒரு வீதி

நம்ம மெரினாவேதான்

துபாயில் ஒரு மால்



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

34 comments:

எல் கே said...

மெரினா கொள்ளை அழகு

வல்லிசிம்ஹன் said...

உண்மை கார்த்திக்.
தமிழ்மண டாப் டென்னில் வந்திருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

கலக்கல் வல்லியம்மா..பிட்டுக்கு வாழ்த்துகள்! :‍-)

ப்ரியமுடன் வசந்த் said...

அமெரிக்காவில் ஒரு வீதி அழகாய் இருக்கிறது வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

நன்றி முல்லை.
பாராட்டினால் ஏதோ நானே போய் ''சூரியனை அங்க நில்லு நான் படம் எடுக்கறேன்''னு சொன்ன பெருமிதம்:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வசந்த்.
வீதி நல்லா இருக்கு. ஆனால் காலை 7 மணிலேருந்து சாயந்திரம் 5 மணி வரை ஒரு நடமாட்டம் இருக்காது. அதுவும் நான் இந்தப் படம் எடுத்தபோது குளிர்காற்று வேறு அடித்துக் கொண்டிருந்ததா,குழந்தைகள் கூட வெளில பார்க்க முடியாது. நன்றிப்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒளியும் நிழலுமாய் இன்னோரு வீதி எனக்கு பிடித்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒளியும் நிழலுமாய் இன்னோரு வீதி எனக்கு பிடித்தது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க முத்து.
அது சிகாகோ சூ வில்
யானைகள் நிற்குமிடம்.
அந்த மரங்களைத் தாண்டிப் போனால் ஒரு வெளியில் நாலைந்து யானைகள் தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டுத் தலை மேல் போட்டுக் கொண்டிருக்கும். ஆனால் நாம் அது பக்கத்தில் போக முடியாது.:( நன்றிம்மா.

ஜோதிஜி said...

அமெரிக்காவில் ஒரு வீதி

இந்த மரத்தின் பெயர் என்னங்க?

ராமலக்ஷ்மி said...

மெரினா என் சாய்ஸ்:)! மற்ற படங்களும் அழகு. குறிப்பா ஒளியில் குளிக்கும் வரிசை மரங்கள்.

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.

வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

அருமையான போட்டோ கலெக்ஷன்

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜோதிஜி. பெண்வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மரங்கள் பைன் மரங்கள். முன்னால் வீதியில் இருக்கும் மரங்களுக்கும் பெயர் உண்டு. எனக்குத் தான் தெரியாது. ஒரு மாதிரி ஆரஞ்சு நிறத்தில் சிலமரங்கள் பூக்கும்.

ஸ்ரீராம். said...

அமெரிக்க வீதியில் அழகிய மரமும், சூரிய அஸ்தமனமும் அழகுன்னு பார்த்தா, நம்ம மெரீனா கூட ரொம்ப நல்லா இருக்கே... அழகிய படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ராமலக்ஷ்மி.உண்மையில் அவைதரும் மகிழ்ச்சி அளவிடமுடியாது.
காலையில் பார்க்கும்போதே உற்சாகம் பொங்கும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்.கோமதி.வெற்றிபெறுகிறோமோ இல்லையோ இந்தப் போட்டியில் கலந்துகொள்வது சந்தோஷம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஸாதிகா.அக்கறை எடுத்துப் படங்களைப் பாராட்டியதற்கு ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

மெரினாவும், ஒளியும் நிழலுமான வீதியும் நல்லாருக்கு :-)

Unknown said...

மெரினா அழகாக உள்ளது வல்லிம்மா:))))

அன்புடன் அருணா said...

எல்லாமே சூப்பர்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பாராட்டுகளுக்கு நன்றிமா.
இங்க சூரியனையே இன்று காணோம் .ஒரே மழை:)
அதுதான் பழைய படங்களைஎ டுத்துப் பதிவிலிட்டேன். எல்லாம் ஒரு வருடப் பழசு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி , உங்கள் படங்களின் ஒளி இங்கும் வந்து கொஞ்சம் பிரதிபலித்திருக்கிறதோ. !
எனக்கும் மெரினா பிடித்தது. துபாயை போட்டிக்கு அனுப்பி விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா மிகவும் நன்றிப்பா.
எனக்குக் காமிரா வாங்கித்தந்தவரை நன்றியோடு
நினைத்துக் கொள்ளுகிறேன்.:0)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நம்ம மெரினாதான் உண்மையான அழகு. மத்ததெல்லாம் செயற்கைதான்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், நன்றிப்பா. உங்கள் படங்களையும் வந்து பார்க்கணும்.:0)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி, அடுத்த தடவை சென்னை வரும்போது பதிவர் சந்திப்பு மெரினாவில்தான்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு அருணா, வாங்கப்பா. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

Kavinaya said...

மெரீனாவும் மஞ்சள் மர வீதிகளும் அழகா இருக்கு வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா,


படங்களை மெச்சியதற்கு மிகவும் நன்றிப்பா.

துளசி கோபால் said...

காலங்களில் வசந்தத்தைவிட ஆட்டம் ஸீசன்தான் அருமையா இருக்கும்.

எல்லாப் படங்களும் அருமை!

இதுலே எது போட்டிக்குப் போகுது?

வல்லிசிம்ஹன் said...

இரண்டாவது படம் தான் துளசி. கண்ணாடி
டவரிலிருந்து எடுத்த படம். வெளிச்சம் போத வில்லையோ என்று இப்ப்போது சந்தேகம் வருகிறதுப்பா:)

மாதேவி said...

படங்கள அனைத்தும் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,வருகைக்கு நன்றி.