அனைவருக்கும் ஆவணித் திங்கள் பொன்னோண வாழ்த்துகள். ஓண சத்யா சாப்பிடும்போது மகிழும் அனைத்துக் குடும்பங்களும் இதே போல என்றும் ஒற்றுமையாக இருக்க அந்த மாபலியையும், திரிவிக்கிரமனையும் பிராத்திக்கிறேன்.
அடுத்து வருவது ரக்ஷாபந்தன் எனப்படும்
சகோதர சகோதரிகளுக்கான பந்தக் கயிறு. பாச நூல். நம்மிடம் அந்தப் பழக்கம் இல்லாவிட்டாலும்.,
அனைத்துச் சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பரிசுகள் பெறும் சகோதரிகளுக்கும் அன்புகள். பாசம் விட்டுப் போகாமல் ஒன்றுபட்டு இருக்கவேண்டும்.
குற்றம் குறை இல்லாத சுற்றம் ஏது.
அனைத்தையும் போக்கும் அந்த இறைவன் நம் எல்லோரையும் பாதுகாக்கட்டும்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
22 comments:
ungalukkum onam matrum raksha bandhan vaalthukkal
உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்திக் கொள்கிறேன்.
//அனைவருக்கும் ஆவணித் திங்கள் பொன்னோண வாழ்த்துகள்.//
//அனைத்துச் சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பரிசுகள் பெறும் சகோதரிகளுக்கும் அன்புகள்.//
பதிவுக்கு நன்றி வல்லிம்மா.
Hearty Wishes, Valliamma! (no tamil fonts here)
Dear L.K.
ungaL pennukku seekkiram oru thambi porakkattum.
unggalukkum unggal sistes ellaarukkum ratcha bandhan greetings ma.
thirivonam vamna hayagreeva jayanthi kuuda. naamu kondaadalaam ONAM. ANYTHINH FOR SANTHOSHAM.
அன்பு ராமலக்ஷ்மி,பண்டிகைகள் கொண்டாடுவது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது.!
சகோதர பாசமும் என்றும் வளம்பெற நல்லதோர் நாள்.
Thats ok ma. Mullai.
We want only affection, and it has no language.
illaiyaa??
Pappumaavukkum iniku niraiya brothers kidaippaarkaL.
என் அன்பான பொன்னோணம் மற்றும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் வல்லிம்மா.
ஆகா கார்த்திக்கு சூப்பர் ஆசீர்வாதம். கிட்டட்டும் கிட்டட்டும் திவ்யாவுக்கு தம்பி பாப்பா.
உங்க ஆசீர்வாதம் வேண்டி
அபிஅப்பா
அபிஅம்மா
அபி
&
நட்ராஜ்
அன்பு அபி அப்பா, உங்க அக்காக்களை பந்தன் கட்டச் சொல்லி,ஸ்வீட் கொடுக்கச் சொல்லுங்கள்.
அபிக்குட்டி, நட்டுவுக்கு ஜிலு ஜிலுன்னு ரக்ஷாபந்தன் கட்டச் சொல்லுங்கள். பாசம் மாறாமல் ஒருவருக்கொருவர் உதவியா இருக்கணும்.
எங்கள் ஆசிகள் உங்களுக்கு எப்பவுமே உண்டுமா.
விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள் சொல்ல உங்களுடன் இணைந்து கொள்கின்றேன்.
சண்டிகர் முழுக்க 'ராக்கி' விற்பனைதான். ஜிலுஜிலுன்னு மின்னுது ஒவ்வொன்னும்!
அம்மைக்கும் அச்சனுக்கும் என்னோட ஓணாஷம்ஸங்கள் ;)
ஓ!!!கோபிநாத் வந்நோ!!
அம்மை அச்சன் ஆசி அனுப்பி.
களிச்சிருக்கான் ஆசி பறையும் இவ்வம்மெ.
ഒനാ ശംസങ്ങള് Thulasi:)
ஓணம், ரக்ஷாபந்தன், நாரியல்பூர்ணிமான்னு, இங்கே வரிசையா...தினம்தினம் பண்டிகைதான் வல்லிம்மா :-)))))))
உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்துக்கள்.
ungalukkum onashamsakal! :)
அனைவருக்கும் ஓணம், மற்றும் ரக்ஷாபந்தன் வாழ்த்துகள். நானும் உங்களுடன் சேர்ந்து அனைவருக்கும் சொல்லிவிடுகிறேன் வல்லிம்மா:))))
உங்களுடன் சேர்ந்து நானும் எல்லோருக்கும் பொன்னோணம்,ரக்ஷாபந்தன் வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.
அன்பு சாரல், அத்தனை பண்டிகைகளும் சிறப்பாக நடக்கட்டும். எஞ்சாய்:)
அன்பு மாதங்கி, ஓணஷம்சகள் வாங்கிக் கொண்டேன். நன்றி:)
அன்பு சுமதி,
அங்கயும் எல்லாப் பண்டிகைகளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். குழந்தைகளுக்குப் பள்ளி திறந்திருக்கணுமே.
புதிய வகுப்புக்கான வாழ்த்துகள்.
அன்பு கோமதி,விழாக்காலங்கள் அனைத்திலும் அனைவரும் ஆனந்தமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான ராக்கி தின வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கு நன்றி வல்லிம்மா,இங்கு செப்டம்பர் 1 அன்று பள்ளி திறக்கின்றன வல்லிம்மா.
Post a Comment