சூரியன் உதிப்பதற்கு முன்னால்
உதிக்கும் நேரம்
சூரியன் வந்தாச்சு
துபாய் வந்த நாள் முதலாக ஒரே மேக மூட்டம்.
இரண்டு நாட்களாகத்தான் கொஞ்ச்சம் தலை தூக்கினார்.:)
முடிந்த வரை எடுத்திருக்கிறேன் . எடுத்ததேன்னவோ பத்துப் பதினைந்து படங்கள். மற்றவற்றை அடுத்த பதிவில் போடலாம் என்று யோசனை!
பார்த்து மார்க் போடுங்கப்பா:)
எல்லோரும் வாழ வேண்டும்.
16 comments:
அடுத்த பதிவில் சில படங்கள் ரிபீட் ஆகலம். பொறுத்தருளணும்:)
கடைசிப்படம் நல்லாருக்கு வல்லிம்மா.
கடைசிப்படம் நல்லாருக்கு..
படங்கள் அருமை. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்:)!
இந்தப் பதிவில் கடைசிப் படம்தான் என் சாய்ஸும். ஆனாலும் அடுத்ததும் வரட்டும்னேன்:)!
வாங்கப்பா சாரல்.
அநேகமா அதைத் தான் அனுப்புகிறேன்னு நினைக்கிறேன்பா.
நாலு படம் அனுப்புங்கன்னு அவங்க சொல்லக் கூடாதோ:)
ஆதவன் மட்டும் தெரியும் கடைசிப் படம் அழகு.
//நாலு படம் அனுப்புங்கன்னு அவங்க சொல்லக் கூடாதோ:)//
அதானே:))!
நன்றிம்மா.மலர்
\\ஆதவன் மட்டும் தெரியும் கடைசிப் படம் அழகு.\\
யாரு துபாய் முதிர்கண்ணன் 'நான் ஆதவனா?":-))
வல்லிம்மா துபாய்ல இருப்பதா கீதாம்மா நேத்து தான் சொன்னாங்க. என்ஜாய் வித் பேரன்!!!
அன்பு ராமலக்ஷ்மி கடைசிப் படந்தான் அனுப்பி இருக்கேன்.
மகனோட கணினியில் படங்களை ஏற்றுவது எனக்கு எளிதாக இல்லை. அதே போல்
அதை ப்ளாகருக்கு அப்லோட் செய்வதிலும் பிரச்சினை;)
பொறுமையும், கணிப்பும் குறைவாக இருப்பதால் தான். முடிந்தவரை அடுத்த பதிவில் போட்டுவிடலாம்.
பேத்திம்மா வாக்கிங் போயிருக்காங்க. அதான் கணினிக்கு வந்தேன்.
தமிழ்மணம் பக்கமே தலை வைக்கவில்லை:(
அன்பு தங்கச்சி கோமதி, நான் எடுக்கறதெல்லாம் வெறும் அழகுக்காக மட்டுமே. தீவிர முயற்சி செய்து
படங்களை நல்ல காமிராவில் எடுத்தால் இன்னும் நன்றாக வரும். நன்றிப்பா.
அன்பு அபி அப்பா.
இங்க வந்து பத்து நாட்கள் ஆகிறது.
பேரனும் இங்க இருந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் இரண்டரை வயது பேத்திதான் இருக்கிறாள்.:)
அபிஅம்மாவுக்கு அன்னையர்தின வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.
ஹை சூப்பரா இருக்கே/
அன்பு ஜலீலா. மிக நன்றிப்பா. இதெல்லாம் கலந்து கொள்ளவேண்டும்
என்கிற ஆர்வத்தினால் செய்வது. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.
அக்கா கடேசி படம் வித்தியாசமா இருக்கு. ஆனா உங்ககிட்டேந்து இன்னும் நல்ல படம் வர முடியுமே? அனுப்பிட்டிங்களா என்ன?
Post a Comment