அன்பு எல்.கே, அன்பு மாதேவி, அன்பு தென்றல் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். உள்ளம்,உடல்,வாழ்க்கை எல்லாம் புத்தம் புதிதாக உற்சாகம் பெற்று நன்றாக இருக்கவேண்டும். நன்றிம்மா.
கல்யாண கதை முழுசா படிச்சு முடிச்சிட்டேன் ... உங்க கதை சூப்பரா இருக்கு ... :))) சிங்கத்தை மட்டுமா இந்த சிங்கார தமிழ் கணினி உலகையே நீங்க எழுதிக் கலக்கி மகிழ்ச்சியில வலையில (Internet-ல) மாட்டுன பார்ட்டி தான் எப்பவுமே :)
அன்பு மதுரா, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். சர்க்கரைப் பொங்கல் அவர்களுக்குப் பிடித்ததா? உங்களுக்கு வாழ்த்துகள் அனுப்ப விட்டுப் போச்சு. இப்போது சொல்லிக் கொள்ளுகிறேன். அருமையான கணவர் குழந்தைகளுடன் உங்கள் வாழ்வு வளம் பெற்று இன்னும் கூடுதல் மகிழ்ச்சியோடு இருக்க , இந்தத் தைப் பொங்கல் திருநாள் உங்களுக்கு நலம் கொண்டு வரவேண்டும்.
இந்தத் தை மாதம் எல்லோருமே அவரவர்களின் திருமணக் கதைகளை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்:) சிங்கம் பாவம் .என் சூக்ஷும சதுரங்க அசைவுகளை அப்புறமாகத் தான் தெரிந்து கொண்டார்:)
36 comments:
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வல்லியம்மா! :-)
உற்சாகமான பொங்கல் வாழ்த்துக்கள்...!
வாங்கப்பா அமைதிச்சாரல்.
பால் வளம் பெருகிக் குழந்தைகளும்,பெரியவர்களும் அனைவரும் நலமாக இயற்கை அன்னை அருள் இருக்கட்டும்.
வாங்கப்பா முல்லை. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் கணவருக்கும் பெற்றோருக்கும், பப்புமாவுக்கும் எங்கள்
ஆசிகள்.
நன்றி மாதவராஜ். பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி.
பொறுத்தவர்கள் அனைவருக்கும் நலமும்,பலமும் பெருகட்டும்.
பொங்கல் வாழ்த்துகள் வல்லியம்மா!
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட தைமகளை வரவேற்கலாம்.
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
http://pudugaithendral.blogspot.com/2010/01/12109.html
பொங்கலுக்கு சைட்டிஷா ஒரு சட்னி ரெசிப்பி பாக்க வாங்க
வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லியம்மா.
உங்களுக்கும் உங்கள் சிங்கத்திற்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..
:-)))))))))))))))))))))
வாங்கப்பா சங்கர். நன்றி.
போகி,பொங்கல் எல்லா நாட்களும் சிறந்து இன்பம் திகழ வாழ்த்துகள்.
தென்றல் மீண்டும் நல் வாழ்ர்த்துகள் சொல்லிகிறேன். கட்டாயம் சட்டினி செய்முறை பார்த்துடறேன்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இங்கு வரும் அனைவருக்கும்.
தொடர
நன்றி கீதா. உங்களால்
இந்தப் பொங்கல் எனக்கு மறக்கமுடியாத ஒன்று.எதற்கு இன்று பிறகு சொல்கிறேன்.
நல்வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்.
நன்றி கலையரசன்.
சர்க்கரைப் பொங்கலோடு சட்டினி நல்லாத்தான் இருக்கும்.
வாங்கப்பா மௌலி,
இனிய பொங்கல்,பால் பொங்கல் பொங்கிவாழ்க்கை சந்தோஷமாக இருக்கட்டும். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
நல் வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு , பொங்கல் நல்வாழ்த்துகள்
அட???? சஸ்பென்ஸ் வச்சுட்டீங்க?? மண்டை வெடிச்சுடுமே! :))))))))))
மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))
நன்றி.கோபிநாத்.உங்களுக்கும்
உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் பொங்கல் நாள் நல் வாழ்த்துகள்.
நல்வரவு திகழ்மிளிர்,
உங்களுக்கும் குடும்பத்துக்கும் பொங்கல் நாள் நல் வாழ்த்துகள். இனிமையே நிறைந்து இருக்கட்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா!
அன்பு சுந்தரா, வாழ்த்துகளுக்கு நன்றி.
துபாயில் உள்ள அனைத்துப் பதிவர்களுக்கும்
உங்க மூலமாப் பொங்கல் நல் வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் வல்லிசிம்ஹன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்பு எல்.கே,
அன்பு மாதேவி,
அன்பு தென்றல் அனைவருக்கும் தைத்திருநாள்
வாழ்த்துகள். உள்ளம்,உடல்,வாழ்க்கை எல்லாம் புத்தம் புதிதாக
உற்சாகம் பெற்று நன்றாக இருக்கவேண்டும். நன்றிம்மா.
கல்யாண கதை முழுசா படிச்சு முடிச்சிட்டேன் ... உங்க கதை சூப்பரா இருக்கு ... :))) சிங்கத்தை மட்டுமா இந்த சிங்கார தமிழ் கணினி உலகையே நீங்க எழுதிக் கலக்கி மகிழ்ச்சியில வலையில (Internet-ல) மாட்டுன பார்ட்டி தான் எப்பவுமே :)
பொங்கல் வாழ்த்துக்கள்!
அன்பு மதுரா, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். சர்க்கரைப் பொங்கல் அவர்களுக்குப் பிடித்ததா?
உங்களுக்கு வாழ்த்துகள் அனுப்ப விட்டுப் போச்சு.
இப்போது சொல்லிக் கொள்ளுகிறேன்.
அருமையான கணவர் குழந்தைகளுடன் உங்கள் வாழ்வு வளம் பெற்று இன்னும் கூடுதல் மகிழ்ச்சியோடு இருக்க ,
இந்தத் தைப் பொங்கல் திருநாள் உங்களுக்கு நலம் கொண்டு வரவேண்டும்.
இந்தத் தை மாதம் எல்லோருமே அவரவர்களின் திருமணக் கதைகளை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்:)
சிங்கம் பாவம் .என் சூக்ஷும சதுரங்க அசைவுகளை அப்புறமாகத் தான் தெரிந்து கொண்டார்:)
//இந்தத் தை மாதம் எல்லோருமே அவரவர்களின் திருமணக் கதைகளை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்//
kandipa nallathan irukum ..aduta varam wedding anniversary varuthu eluthalamnu yosichitu iruken parpom
ஆஹா. திஸ் இஸ் அ குட் ஸ்டார்ட்!!
தயவு செய்து எழுதுங்க எல்.கே.
எழுதியதும் இன்னோருவரை அழையுங்கள். ஒரு சங்கிலித் தொடர் ஆரம்பித்த
விருது கிடைக்கும்.!சீரியஸாகச் சொல்கிறேன்.
//ஆஹா. திஸ் இஸ் அ குட் ஸ்டார்ட்!!
தயவு செய்து எழுதுங்க எல்.கே.
எழுதியதும் இன்னோருவரை அழையுங்கள். ஒரு சங்கிலித் தொடர் ஆரம்பித்த
விருது கிடைக்கும்.!சீரியஸாகச் சொல்கிறேன்.//
pin vilaivugal(?!!!) eppadi irukumnu yosichitu iruken
???????????
from which side are you expecting probs:)
Post a Comment