சூப்பர் வல்லிம்மா! அருமையா இருதுச்சு படம். மரத்தை வெட்டினோம்ன்னு கூட சொல்லாமல நாசூக்கா பூமியில் இருந்து எடுக்க வேண்டியதா போச்சுன்னு சொன்ன உங்க மென்மையான மனசு ரொம்ப பிடிச்சுது. வெரி டச்சிங் வார்த்தைகள்!
அபி அப்பா, மரமானாலும் மனிதரானாலும்,பிரிவு என்கிற வார்த்தை வேற வேற விதத்தில் பிரயோகம் செய்தால் கொஞ்சம் வீர்யம் குறைவது போலத் தோன்றும். அதக் கூட கவனிக்கிற ஆளு நீங்க:)
அன்பு ராமலக்ஷ்மி, எத்தனையோ ஆயிரக்கணக்கில் காய் கொடுத்து இருக்கிறது. கடைசியில் இந்த போரர் என்கிற மரத்தை அரிக்கும் நோய் வந்தததால், உளுத்துப் போய் விட்டது. பாவம்.
அன்பு சதங்கா,நல் வரவு. நன்றிம்மா. தென்னையைக் கொண்டு நமக்கு எத்தனை பாடங்கள் சொல்லப் பட்டு இருக்கின்றன. இன்னும் இந்த மரத்துக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன.
15 comments:
சூப்பர் வல்லிம்மா! அருமையா இருதுச்சு படம். மரத்தை வெட்டினோம்ன்னு கூட சொல்லாமல நாசூக்கா பூமியில் இருந்து எடுக்க வேண்டியதா போச்சுன்னு சொன்ன உங்க மென்மையான மனசு ரொம்ப பிடிச்சுது. வெரி டச்சிங் வார்த்தைகள்!
வாழ்த்துகள்!
ம்ம்ம்ம்ம்ம் நோய் கண்டாலும் வளர்த்த மரத்தை வெட்டறதுனா கஷ்டம் தான்!
கடமையை அது முடித்து விட்டது. தங்கள் கலக்கம் விலக மறுப்பது அதன் மேல் கொண்ட பாசத்தை உணர்த்துகிறது.
//அதன் தண்டுப் பாகங்களும்,
வேரும் உயிரோடிருப்பதாகத் தோன்றும்.//
படங்களை க்ளிக்கிட்டும் பார்க்கையில் எங்களுக்கும் அப்படியே..
வாழ்த்துக்கள் வல்லிம்மா ;)
பாவம் அந்த மரம்(-:
அபி அப்பா, மரமானாலும் மனிதரானாலும்,பிரிவு என்கிற வார்த்தை வேற வேற விதத்தில் பிரயோகம் செய்தால் கொஞ்சம் வீர்யம் குறைவது போலத் தோன்றும். அதக் கூட கவனிக்கிற ஆளு நீங்க:)
நன்றிப்பா சந்தனமுல்லை.
பப்பு ஆர்ட் காலரி எப்ப ஆரம்பிக்கப் போறீங்க.
உண்மைதான் கீதா.மரம் வெட்டும் போது நான் வெளியே போய் விட்டேன்.
உண்மைதான் கீதா.மரம் வெட்டும் போது நான் வெளியே போய் விட்டேன்.
அன்பு ராமலக்ஷ்மி, எத்தனையோ ஆயிரக்கணக்கில் காய் கொடுத்து இருக்கிறது. கடைசியில் இந்த போரர் என்கிற மரத்தை அரிக்கும் நோய் வந்தததால், உளுத்துப் போய் விட்டது.
பாவம்.
நன்றி கோபிநாத். நன்றி திகழ்மிளிர்.
நீங்க கூடப் பார்த்திருப்பிங்க துளசி. அப்ப வெட்டின மரம் தான். 4 மாசமாச்சு. இன்னும் ஈரம் இருக்கிறது.
வல்லிம்மா, நல்ல படங்கள். முதல் படம் வித்தியாசமான கோணம்.
அபி அப்பாவின் கருத்தை வழிமொழிகிறேன்.
அன்பு சதங்கா,நல் வரவு.
நன்றிம்மா. தென்னையைக் கொண்டு
நமக்கு எத்தனை பாடங்கள்
சொல்லப் பட்டு இருக்கின்றன.
இன்னும் இந்த மரத்துக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன.
Post a Comment