தமிழில் எழுத முடியாதது போலத் துன்பம் வேற இல்லை. இந்தத் தமிழ் எழுதி எனக்கு இப்போது உதவிக்க வந்துவிட்டது. இதன் மூலமே பதிவு போடலாமா என்று பார்க்கிறேன்.
நம் மீனாட்சியைப் போட்டோ போட்டிக்கு அனுப்ப இந்த ''தமிழ் எழுதியைப் பயன்படுத்துகிறேன்.
போட்டிக்கு அனுப்பலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்:)
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
17 comments:
கடைசிப் படத்தை அனுப்புங்கள் வல்லிம்மா. வாழ்த்துக்கள்!!
கடைசிப்படம் என்னோட சாய்ஸும் :))
Thanks ma. Ramalakshmi and Ayilyan.
letme thin about this. whether to send it or not.:)
ரிப்பீட்..கடைசிப்படம்.
என்னவோ சோகமாய் இருக்கிறாளே, மீனாக்ஷி? இல்லை எனக்குத் தான் தோணுதா? புரியலை! எல்லாப் படமும் நல்லா இருக்கு என் கண்களுக்கு.
அட, தமிழ் எழுத முடியலையா? என்ன ஆச்சு? அழகியைப் பயன்படுத்துங்களேன், தனி மெயிலில் லிங்க் அனுப்பறேன்.
OK maa. Maadhevi. have sent the last one as per everyone's wishes:)
அன்பு கீதா,இரன்டு நாட்களாக மின் வெட்டு நிறைய.
என்ன ஆச்சுனு தெரியவில்லை.
தமிழ் எழுதியைப் பயன் படுத்துகிறேன்.
மீனாட்சி முகமே அப்படித்தான். முன்னாடி கோபமா இருக்கிற மாதிரி அமைப்பு இருந்தது. இப்ப மாறியிருக்கு. கல்யாணம்னு நடந்தா சந்தோஷப்படுவளோ என்னவோ:(
அழகி மெயில் அனுப்புங்கோ. பயனுள்ளதாக இருக்கும்.நன்றிம்மா.
கடைசி நல்லா இருக்கு.
மீனாட்சிக்கு மட்டும் மனக்கவலை இருக்காதா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
aஅவல்க்கும் கவலையாகத்தான் iருக்கும்:(
//மீனாட்சிக்கு மட்டும் மனக்கவலை இருக்காதா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?//
:-)))
அதானே!
வேற படங்கள் எதாவது பாருங்களேன். ஹெவியான க்ளாஸ் - டல் ஆக்கிடுத்து படங்களை.
Dhivakar,
she was brought in as 4'' baby.
People say now we shd have bought one more of her species.
time is past for that:(
yes the glass is thick.
To keep the large amount of water safe.
Maybe next time:)thank you.
Dhivakar,//
ஹிஹிஹிஹிஹி, ரேவதி, இவர் திவாகர் இல்லை. தி.வா. தி. வாசுதேவன்! :))))))))))))) மீனாக்ஷி கிட்டேச் சொல்லுங்க, கொஞ்சமாவது சிரிப்பாள்! :))))))))
மீனாட்சின்னு பேரு நல்லாருக்கே! உங்களப் பாத்தா க்ளாஸ் கிட்ட வருமா? (சில பேர் சொல்லி கேட்டுருக்கேன் - மீன் ரெஸ்பான்ட் பண்ணும்னு, ஆனா தெரியல நெஜமா இருக்குமான்னு, மீன் வளர்த்த அனுபவம் இல்லாத்ததால)
"Finding Nemo" பாத்தீங்களா? எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் திரைப்படம்! :)
This site may be useful for you to write in tamil!
http://www.iit.edu/~laksvij/language/tamil.html
அப்படியே காப்பி அடிச்சு Word Padல போடலாம்! It is UNICODE!
அன்பு மதுரா, எங்கப்பா போயிட்டீங்க. ஆளையே காணொம்.
மீனாட்சி,என்கிற பேரு மதுரை நினைவா வச்சது. ரெண்டு வருஷமா அக்வேரியத்தில இருந்துட்டு இப்பத்தான் திரும்பி வந்திருக்கு.
அங்க போகிறதுக்கு முன்னால நாம இந்த டான்க் பக்கத்தில போனாலே ஒரே பர பரன்னு டைவ் அடிச்சு விளையாடும். புதிசா யாரவது வந்தால் ஒரு ஓரமா சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டே இருக்கும்.
நீங்க சொல்கிற சைட்டயும் பார்க்கிறேன்,.
நீங்க ஏதாவது எழுதினால் எனக்கு ஒரு மெயில் போடவும்.ப்ளீஸ்:)
நன்றிம்மா
"Finding Nemo"
sooooper picture!
கீதா, நெமோ படம் நான் பார்க்கவில்லை. பேரன் பார்த்துட்டுக் கதை சொன்னான்.
மதுரா, உங்களுக்கும் இதைச் சொல்லாமல் விட்டு விட்டேன்:)
Post a Comment