எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
அனைத்துப் படங்களுடன் அருமை! மேகத்தில் மறையும் நிலா மிக அருமை!
மத்தியில இருக்கிற படம் செம கலக்கல் என்னோட சாய்ஸ் அதுதான் அம்மா! :))
வரணும் சந்தனமுல்லை. மகன் எடுத்த போட்டோம்மா இது. நான் எடுத்ததை போட்டிக்கு அனுப்பிட்டேன். நேத்திக்கு இங்க படத்தை அப்லோட் செய்யறது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் இரண்டு தடவையாப் படம் வந்திருக்கு. ரொம்ப நன்றிப்பா. அது நிலா இல்லை. அந்திச் சூரியன்:)
நானும் அதையே தான் அனுப்பி இருக்கிறேன். ஒரு பத்துப் படங்கள் இந்த பாக்ரௌண்டிலியே எடுத்தோம்.ஒவ்வொன்றும் வித விதமா வந்தது.ஒன்று நான் எடுத்தேன் அதை அனுப்பி இருக்கிறேன். ஆனால் அது அவ்வளவு சிறப்பா வந்திருக்கான்னு தெரியவில்லை:((
வல்லிம்மா....படங்கள் அருமை ;))மழை+குளிர்...பார்த்து இருங்கம்மா!
ஆமாம். கோபிநாத். வெளியிலிருந்து வருவதற்குள் சில்லென்று மழை பிடித்துக் கொண்டது.மாறி மாறிக் குளிரும் வெயிலும்.நன்றிம்மா. ஜாக்கிரதையாகவே இருக்கிறோம்.
படங்கள் அருமையா இருக்கு :)
புகைப்படங்கள் அனைத்தும் அருமை.. கண்களில் ஒற்றிக்கொள்வது என்று சொலவடைக்கும் ஏற்றாற்போல உள்ளது. அருமையான நிழலின் பிரதிபலிப்பு..
குமுதம் ஆறு வித்தியாசம் கணக்கா இருக்கு வல்லீம்மா...படம்2 & படம்4 :)//மகன் எடுத்த படங்கள். அதனால் போட்டிக்கு அனுப்ப முடியாது:)//மகனைப் பதிவராக ஆக்கப் பார்க்கும் வல்லீம்மா வாழ்க! :))
சிவா, வரணும். ஆளையே காணோமேன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம் சென்னைல பார்த்ததா சொன்னாங்க.நல்லா இருக்கீங்களா.இந்தப் படங்கள்ள சிலதுதான் நான் எடுத்தது. அதனால் அருமையை மகனிடம் கொடுத்துவிடுகிறேன்.:)
வாங்கப்பா சென்ஷி. ரொம்ப நன்றி. படங்கள் அருமையா வந்ததற்கு மகனே காரணம்.ரொம்ப நேரம் எடுத்துப்பான் ஒரு படம் பிடிக்க. அவன் காமிராவும் நல்ல காமிரா. இதில போட்டிக்கு அனுப்பின படத்தைத் தவிர மத்தது அவன் எடுத்ததுதான்.
ஏற்கனவே எங்க பிள்ளைங்க பதிவர்களா இருக்காங்க ரவி.:)எல்லாப்படங்களும் அவந்தான் எடுத்தான் ,ஒன்றைத் தவிர,. அதை ,போட்டிக்கு அனுப்பிட்டேன். அதுல 3 வித்தியாசம் கண்டிப்பா இருக்கும்:)
படங்கள் எல்லாம் அருமை...குளுமை!
நன்றிப்பா நானானி.நீங்க அனுப்பிட்டீங்களா?போய்ப் பார்க்கிறேன்.
Post a Comment
14 comments:
அனைத்துப் படங்களுடன் அருமை! மேகத்தில் மறையும் நிலா மிக அருமை!
மத்தியில இருக்கிற படம் செம கலக்கல் என்னோட சாய்ஸ் அதுதான் அம்மா! :))
வரணும் சந்தனமுல்லை. மகன் எடுத்த போட்டோம்மா இது. நான் எடுத்ததை போட்டிக்கு அனுப்பிட்டேன். நேத்திக்கு இங்க படத்தை அப்லோட் செய்யறது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் இரண்டு தடவையாப் படம் வந்திருக்கு. ரொம்ப நன்றிப்பா. அது நிலா இல்லை. அந்திச் சூரியன்:)
நானும் அதையே தான் அனுப்பி இருக்கிறேன். ஒரு பத்துப் படங்கள் இந்த பாக்ரௌண்டிலியே எடுத்தோம்.
ஒவ்வொன்றும் வித விதமா வந்தது.
ஒன்று நான் எடுத்தேன் அதை அனுப்பி இருக்கிறேன். ஆனால் அது அவ்வளவு சிறப்பா வந்திருக்கான்னு தெரியவில்லை:((
வல்லிம்மா....படங்கள் அருமை ;))
மழை+குளிர்...பார்த்து இருங்கம்மா!
ஆமாம். கோபிநாத். வெளியிலிருந்து வருவதற்குள் சில்லென்று மழை பிடித்துக் கொண்டது.
மாறி மாறிக் குளிரும் வெயிலும்.
நன்றிம்மா. ஜாக்கிரதையாகவே இருக்கிறோம்.
படங்கள் அருமையா இருக்கு :)
புகைப்படங்கள் அனைத்தும் அருமை..
கண்களில் ஒற்றிக்கொள்வது என்று சொலவடைக்கும் ஏற்றாற்போல உள்ளது. அருமையான நிழலின் பிரதிபலிப்பு..
குமுதம் ஆறு வித்தியாசம் கணக்கா இருக்கு வல்லீம்மா...படம்2 & படம்4 :)
//மகன் எடுத்த படங்கள். அதனால் போட்டிக்கு அனுப்ப முடியாது:)//
மகனைப் பதிவராக ஆக்கப் பார்க்கும் வல்லீம்மா வாழ்க! :))
சிவா, வரணும். ஆளையே காணோமேன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம் சென்னைல பார்த்ததா சொன்னாங்க.
நல்லா இருக்கீங்களா.
இந்தப் படங்கள்ள சிலதுதான் நான் எடுத்தது. அதனால் அருமையை மகனிடம் கொடுத்துவிடுகிறேன்.:)
வாங்கப்பா சென்ஷி. ரொம்ப நன்றி. படங்கள் அருமையா வந்ததற்கு மகனே காரணம்.
ரொம்ப நேரம் எடுத்துப்பான் ஒரு படம் பிடிக்க. அவன் காமிராவும் நல்ல காமிரா.
இதில போட்டிக்கு அனுப்பின படத்தைத் தவிர மத்தது அவன் எடுத்ததுதான்.
ஏற்கனவே எங்க பிள்ளைங்க பதிவர்களா இருக்காங்க ரவி.:)
எல்லாப்படங்களும் அவந்தான் எடுத்தான் ,ஒன்றைத் தவிர,. அதை ,போட்டிக்கு அனுப்பிட்டேன். அதுல 3 வித்தியாசம் கண்டிப்பா இருக்கும்:)
படங்கள் எல்லாம் அருமை...குளுமை!
நன்றிப்பா நானானி.
நீங்க அனுப்பிட்டீங்களா?
போய்ப் பார்க்கிறேன்.
Post a Comment