Blog Archive

Saturday, November 01, 2008

ஹாலோவீன் இரண்டாம் கட்டம்





































































































முந்திய பதிவு ஹாலோவீன் தின கொண்டாட்டங்களைப் பற்றியது. அதில் விட்டுப்போன படங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் வலையேற்றுகிறேன்.
ரசிக்கும்படியாக் இருக்கும் என்றே நம்புகிறேன்.












11 comments:

Thamiz Priyan said...

படங்களெல்லாம் சூப்பரா இருக்கு!

ஆயில்யன் said...

ஒரே பயமுறுத்துற படமாவே இருக்கே! திங்கிற ஐட்டங்கள் எதாச்சும் போட்டீருப்பீங்களோன்னு ஆசை ஆசையா ஒடியாந்தேன்!

பரவாயில்ல சின்ன பசங்க போட்டோ அழகா இருக்கு! - எம்புட்டு டெரரா மேக்கப்பெல்லாம் போட்டிருக்காங்க!

:)))

சதங்கா (Sathanga) said...

//படங்களெல்லாம் சூப்பரா இருக்கு!//

ரிப்பீட்டேய்.

வீட்டில் இருக்கும் 'பம்கின் கார்விங்' சிங்கத்தின் கைவண்ணமா ??

வல்லிசிம்ஹன் said...

நன்றி தமிழ் பிரியன்,

இன்னும் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. நேரமில்லை:)

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன்,

இவங்க ஊருப் பண்டிகைக்கு நிறைய சாக்கலேட்கள் தான். வேற ஒண்ணும் செய்யவில்லைப்பா.
குழந்தைகள் அழகு. அவங்க காஸ்ட்யூம் பயங்கர விலை கொடுத்து வாங்கி பயமுறுத்தறாங்க.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சதங்க. உங்க ஊரில என்ன நடந்த்ய்ஹிச்சு. கொண்டாடினீங்களா.

பம்ப்கின் மாப்பிள்ளையும் மாமனாரும் கார்வ் செய்தாங்க.

துளசி கோபால் said...

சூப்பர் படங்கள்.

ரசித்தேன்:-)

வீட்டு முன் வாசல் இன்னும் அட்டகாசமா இருக்கு.
பிரமாண்டமான கதவு அமர்க்களம்.

Kavinaya said...

ஹாலோவீன் கொண்டாட்டத்தை நல்லா பிடிச்சிருக்கீங்கம்மா :)

வல்லிசிம்ஹன் said...

பொண்ணுகிட்ட சொல்றேன்பா துளசி.

கட்டின வீட்டைத்தான் வாங்கினாங்க. இது மாதிரி வாசலோட 6 வீடுகள் இந்த இடத்தில இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கவிநயா. உங்க ஊரில என்ன நடந்துச்சு. யாரும் எழுதக் காணோமே.

ராமலக்ஷ்மி said...

படங்களுக்கு நன்றி:))!