Blog Archive

Saturday, December 01, 2007

டிசம்பர் பூக்கள் ...போட்டிக்கு..

காக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள்.

Posted by Picasa அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ.
நேரில் பார்க்க
இன்னும் அழகாக இருக்கும்.
நவம்பர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அழகான தலைப்புகள் கொடுத்து உற்சாகப்படுத்தும் சிவீஆருக்கு ஸ்பெஷல் நன்றி.

37 comments:

Baby Pavan said...

பாட்டி போட்டா ஜூப்பரு

வல்லிசிம்ஹன் said...

பேபி, தான்க் யூ.

நீயும் ஒரு குட்டி அழகுப்பூதானே.

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின்,

நன்றிமா.

the subjects speak for themselves I think.

God's Creation never stops to amaze me.:))

Iyappan Krishnan said...

you havent given the link in PiT potti post. link a anga add pannidunga

தி. ரா. ச.(T.R.C.) said...

If God Paintsnnu oru pathivu ennanpar mail anuppuyullaar. ithu mathiri pala patangkal azakairukku
mail id anuppinaal anuppi vaikkiren. kaaktus poo piramaatham

வல்லிசிம்ஹன் said...

Jeeves, thank you for reminding.
just sent the link to PIT blog.

thank you once again.

அபி அப்பா said...

ஹய்! வல்லிம்மா ஜெயிச்சாச்சு!!!!

நாகை சிவா said...

மலர்கள் அருமையா இருக்கு

வாழ்த்துக்கள் :)

துளசி கோபால் said...

முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு.
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.

CVR said...

//அழகான தலைப்புகள் கொடுத்து உற்சாகப்படுத்தும் சிவீஆருக்கு ஸ்பெஷல் நன்றி.///
தலைப்புகள் கூட்டுப்பதிவின் ஆசிரியர்கள் அனைவரும் கூடி முடிவு செய்வது,அதனால் உங்கள் நன்றி எனக்கு மட்டுமின்றி எங்கள் அனைவருக்கும் சாரும்!! :-)
போட்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச சார்,

மெயில் ஐடி உங்களுக்கு அனுப்பறேன்.
இந்தப் படங்களையே நீங்க பதிவாகப் போடலாமே:))

நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா.

:))
பார்க்கறதே அபூர்வமாப் போய் விட்டதே.

உங்க ஊர்ப் பூக்களையும் அனுப்பினா நாங்களும் பார்ப்போமில்லையா!

வல்லிசிம்ஹன் said...

துளசி,
வாங்கப்பா.
முதல் படம்
அரிசோனா தாவரவியல் பூங்கா பூ .

இரண்டாவது சிகாகோவில வாங்கின பல்ப் .
பாசலில் வந்து பூத்தது.
என்ன அழகுமா அது!!.
விதவிதமா சிவப்பிலேயே பலவித வர்ணம் .

வல்லிசிம்ஹன் said...

ஹை சிவா. நன்றிம்மா.

பூக்களுக்குத் தனி பதிவு போடப் போறேன்.:))

வல்லிசிம்ஹன் said...

cvr,
கூட்டுப் பதிவிலிருக்கும் எல்லோருக்கும் தான் ஸ்பெஷல் ஸ்பெஷல் நன்றி.

நன்றி சொல்வதில் கூட ,உற்சாகம் வேண்டும் என்று தெரிகிறது:))

பதிவில் எழுதுவதே ஒரு சக்தி கொடுக்கும் விஷயம். இதில் போட்டோக்களும் கொடுங்கனு ஒரு வார்த்தை சொன்னால் இன்னும் மகிழ்ச்சிதான்.

Veera said...

போட்டோஸ் சூப்பர்!

ராஜ நடராஜன் said...

முதல் சுற்றுக்குள் இப்பவே வந்த மாதிரி தெரியுது.பார்க்கலாம் நாட்டாமை தீர்ப்பை!வாழ்த்துக்கள்.

ஒப்பாரி said...

நல்லா இருக்கு , முதல் படம் என் பேவரிட்

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்? எப்போப் பதிவு போட்டீங்க? நேத்துக் கூட வந்து போனேன்? பூக்கள் மலர்ந்து மணம் பரப்பட்டும்! வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க வீர சுந்தர். ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நட்டு.

படங்களைப் பகிர்ந்து கொள்வதிலியே சந்தோஷமாத்தான் இருக்கு.
இன்னும் இதை விட நல்ல படங்கள் மலரும்,.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஒப்பாரி, ரொம்ப நன்றி.
அவை,
தண்ணியில்லாப் பாலைவனப்பூ.
மிகவும் வனப்பு.

கண்கள் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
எனக்கு கணினி கிடைப்பதே குறைந்த நேரம் தான்:))

குட்டி gapல படங்களைப் பதிவிட்டு வெளில வந்துட்டேன்.

SALAI JAYARAMAN said...

தங்களின் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது, பொழுதைப் போக்குவது என்று தான் சொல்லக் கேட்டோம், சத் விஷயங்களும், மென்மையான உணர்வுகளைத் தன்னகத்தே கொண்ட நுண்கலைகளும் பொழுதை நமக்கு வரவாக்கித்தருகின்றன அல்லவா-? தங்கள் மலர்கள் புகைப்படங்கள் உங்களுக்கு மட்டுமல்லாது பார்ப்பவர் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தருமென்பதில் ஐயமில்லை. அனைவரையும் உற்சாகப்படுத்தி போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வைத்ததால் உங்களுக்குத்தான் முதல் பரிசுக்கான தகுதி உள்ளது. ஆங்கிலப் புழக்கத்திலேயே இருந்து வந்ததில் தமிழில் உங்கள் எல்லோருடனும் கலந்துரையாடுவது மிக்க மகிழ்வைத் தருகிறது. இயன்றவரை தமிழிலிலேயே தொடர்பு கொள்ள இத் தளம் மிக உதவியாக உள்ளது. என்னுடைய போட்டோ பதிவில் தங்களிடம் சில உதவிகள் கேட்டு எழுதி உள்ளேன். பார்த்தபின் பதிலளிக்கவும்,

நன்றியுடன் சாலை ஜெயராமன்,

அபி அப்பா said...

அதான் சொன்னேனம்மா!கடமை கன்னாபின்னான்னு அழைக்குது ராத்திரி பகல் இல்லாம! அதான்!!அதிலயும் இந்த தமிழ் மண கடமையும் செய்யறேன்னா பார்த்துகோங்க:-))

இலவசக்கொத்தனார் said...

கேக்டஸ் பூக்கள் அழகா இருக்கே. கேக்டஸ் ஜூஸ் கூட நல்லா இருக்கும். அதுவும் கொஞ்சம் ட்ரீட் பண்ணி டெக்கீலான்னு குடுத்தா இன்னுமே நல்லா இருக்கும். கொஞ்சம் உப்பை கிளாஸ் ஓரமா தீத்திக்கிட்டு ஒரு எலுமிச்சை துண்டு போட்டா.....அடடா......

ஐய்யய்யோ டாபிக் மாறிப் போயிடுச்சே. படம் நல்லா இருக்கு வல்லிமா. நான் ஜூட்!

பாச மலர் / Paasa Malar said...

அழகான பூக்கள்..கண்ணில் காட்டிய உங்களுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

சாலை ஜெயராமனின் பூக்கள் பற்றிய பதிவும் சரி, போட்டோ பதிவும் சரி, படங்கள் தவிர வேறு ஒண்ணுமே இல்லையே? 3வதான மற்றொரு பதிவில் எந்த விஷயமுமே பதிவாகவில்லை! என்ன தப்புனு புரியலை! பல முறை முயன்றேன். :(((((

ambi said...

எல்லா பூவுமே நல்லா இருக்கு, முக்யமா லில்லி பூ.
லில்லி மலருக்கு கொண்டாட்டம்! பாடு பாட தோணுது. :))

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா. அடப் பாவமே. இன்னும் வேலை பாரம் குறையலியா:)))

பொங்கலுக்குள்ள முடிக்கப் பாருங்கப்பா.

வல்லிசிம்ஹன் said...

சாலை ஜயராமன், உங்கள் மலர்கள் பதிவையும் பார்த்தேன். செம்பருத்தி அழகாவே இருக்கிறது.
கீதா சொல்வது போல எழுத்துத் தெரியவில்லை. டெம்ப்ளேட் மாற்றணுமோ??

உங்கள் தமிழ் அருமையாக இருக்கிறது. இப்படியே எழுதி வந்தாலே போதும்.நல்ல பதிவுகள் தானே வரும். நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆயிரம் பின்னூட்டம் கண்டவரே
வருக வருக,

அதான் டெகிலா பக்கம் எண்ணம் போகறதோ:)))

நல்ல காம்பினேஷன் தான் .

எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலையே:))

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர்.

ஒரு மலர் இன்னோரு மலரைப் பாராட்டுகிறதே:))

காட்டாறு said...

இது டைகர் லில்லியா? அடுக்கடுக்காய் தெரியுதே. அழகா இருக்கும்மா..

வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

காட்டாறு,

இது Hippeastrum என்னும் செடி. பலவித நிறங்களில் இருக்கு. கிழங்கு நடணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி,காட்டாறு.
காட்டாறு எனக்கு பூவை ரசிக்கத்தான் தெரியும். வளர்க்கறது, பரிபாலனம் செய்யறது எல்லாம் சிங்கம்தான்.
அதனால இப்ப பாருங்க,

துளசி சொன்னாட்டுத் தான் எனக்கு இந்த செடி பேரே தெரியும்:)).

செல்லி said...

அழகான பூக்கள், வல்லி. அதுவும் அமெரிக்கவிலிருந்து சுவிற்சலன் குடியேறிய பூ ரொம்ப அழகு.
நானும் பூககள் போட்டிருக்கேன் ஆன்ன இதுமாதிரி அவை அழகான்னு பாத்துச் சொல்லுங்க.