சின்னவங்களுக்குத் தானே புத்திமதி சொல்லுவாங்க? இப்ப நீங்க எனக்கு இப்படிசெய்யவேணாமேனு சொன்ன எனக்கும் வயசு ஆகலைன்னுதானே அர்த்தம்? சோ, பை லாஜிக்,''அம்மா நான் வளருகிறேனெ மம்மி" தான்:-) மைசூர்பாகு மண்டையை உடைக்காமல் செய்யத் தெரியும். ரெண்டு பேரன்களும் நல்லா இருக்காங்க.சாமி புண்ணியத்தில். சுந்தர காண்டம் வருகிறது வருகிறது.!!
8 comments:
படங்கள் பார்க்கவே ஆரம்பிச்சிருக்கிங்க போல் இருக்கே? சின்னப் பசங்களுக்கு நல்லாப் பொழுது போகும்.
நம்ம எல்லாமே சின்னப் பசங்கதானே. இன்னும் வளரவே இல்லையே கீதா:-)
//நம்ம எல்லாமே சின்னப் பசங்கதானே. இன்னும் வளரவே இல்லையே கீதா//
ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!
இதுக்கு தான் கீதா மேடத்துடன் சேராதீங்க!னு சொல்றது. :)
எப்போ ஊருக்கு வருவீங்க? மைசூர்பாகு கல்லு போல வராதே? கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல!னா எனக்கு ஓகே!
குட்டி பேரன் எப்படி இருக்கான்? :)
சுந்தர காண்டத்துக்காக ஆவலுடன் ஐம் தி வெய்டிங்க்.
அம்பி, இன்னும் 3 மாதம் ஆகும் வர.
சின்னவங்களுக்குத் தானே புத்திமதி சொல்லுவாங்க?
இப்ப நீங்க எனக்கு இப்படிசெய்யவேணாமேனு சொன்ன எனக்கும் வயசு ஆகலைன்னுதானே அர்த்தம்?
சோ, பை லாஜிக்,''அம்மா நான் வளருகிறேனெ மம்மி" தான்:-)
மைசூர்பாகு
மண்டையை உடைக்காமல் செய்யத் தெரியும்.
ரெண்டு பேரன்களும் நல்லா இருக்காங்க.சாமி புண்ணியத்தில்.
சுந்தர காண்டம் வருகிறது வருகிறது.!!
மகளிர்தின வாழ்த்து(க்)கள்.
//சோ, பை லாஜிக்,''அம்மா நான் வளருகிறேனெ மம்மி" தான்:-)
மைசூர்பாகு
மண்டையை உடைக்காமல் செய்யத் தெரியும்.
//
ha haaa :) what a sense of humour! :)
மகளிர்தின வாழ்த்து(க்)கள்.
y comment section disabled in the above post..?
துளசி உங்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
கமெண்ட் செக்ஷன் தகறாரா?
பார்க்கிறேன் அம்பி.நன்றி.
உங்களுக்கும் உங்கள் அம்மா,தங்கமணி :-)
எல்லோருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.
Post a Comment