Blog Archive

Friday, February 02, 2007

புது ப்ளாக்கருக்கு மாறினதால்

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portalபரிசோதனை.
இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் என்ன,?

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இரண்டு நாட்கள் பதிவின் பக்கம் வர இயலாது, அதனால், இந்த பதிவிலேயே ஒரு உள்ளேனம்மா போட்டுவிடுகிறேன்.

துளசி கோபால் said...

பரி= குதிரை

சோதனை= சோதிச்சுப் பார்க்கறது.

பரிசோதனை= குதிரையைச் சோதிச்சுப் பார்க்கறது:-)

வல்லிசிம்ஹன் said...

வீக் எண்டா?
சரிதான்.
தைப்பூச வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

குதிரையைச் சோதிக்கிறதா?
மாடு சரி.
பல்லை எண்ணலாம்.

குதிரைக்கு வால் நீளமோனு பார்க்கிறாங்களோ?
இருக்காது.
உதைவிடும்.
பரிமேலழகர் உரை போல்
டீச்சரம்மா வந்து சொன்னாங்க.
நன்றி துளசி.