Monday, January 01, 2007

2007,ஜனவரி முதல்தேதி


புது வருடம் பிறந்தாச்சு.
இன்று புதிதாய்ப் பிறந்தது போல், நேற்றைய
சுமைகளை மறப்பதற்கும்
புதிதாய் சுமைகளை ஏற்றாமல் இருப்பதற்கும் இறையை வேண்டிக் கொள்ளலாம்.

சங்கடத்தில் இருப்பவர்க்குச்
சமாதானம் வரப் பிரார்த்திக்கலாம்.

எப்போதுமே இரவுக்குப் பகல் உண்டு.
அப்போது தெரியும் வெள்ளிக்கீற்று உதயம்
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

சான்றோர் வளம் பெற வேண்டும்.
தமிழ் வளம் பெற வேண்டும்.
எல்லோருக்கும் நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

4 comments:

நெல்லை சிவா said...

புத்தாண்டு பொலிவு எல்லோருக்கும், எல்லாமும் கிட்டட்டும்.

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிவா.நீங்களும் குழந்தையோடுதான் புதுவருடம் ஆரம்பிக்கிறீர்கள்.

நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

வல்லியம்மா,

தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

மெளலி...

வல்லிசிம்ஹன் said...

மௌலி, உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் அழகர் மலைக் கண்ணன் நிறைய அருளட்டும்,
மனம் நிறைந்த நன்றி.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...