நல்ல வேளை. தமிழ் எழுத வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்ப்புக்கு வாழ்த்துக்கள்.
Sunday, November 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை எப்போது?
வல்லிசிம்ஹன் அனைவருக்கும் இனிய காலங்களுக்கான வாழ்த்துகள். நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும். இளமைக்காலங்களில் கணவன், குழந்தைகள், ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
வெல்கம் வெல்கம் வெல்கம்
வணக்கம்!
இப்படி சொல்வது கூட
இனிமையாகத்தான் இருக்கிறது!
வாயைத் திறந்தால்
ஆங்கிலம்
கணினியைத் திறந்தால்
ஆங்கிலம்!
அப்பபா....
எங்கே என் இனிய தமிழ்
தேடித்திரிகிறேன்...
எங்கு கண்டாலும் விடுவதில்லை
இங்கே கண்டு இதோ
எழுத துவங்கிவிட்டேன்!
வாய்ப்பு இருக்கும்போதெல்லாம்
எழுதுகிறேன்..
தொடர்ந்து எழுத வாய்ப்பை
தொடர்ந்து தாருங்கள்!
நன்றி வணக்கம்!
துளசி,இதை இதை இதை!! எதிர்பார்த்துதான் நான் எழுத
ஆரம்பித்தேன்.
அப்ப்ருவல் என்பது பெரிய விஷயம் இல்லையா.
நன்றி துளசி.
நல் வரவு ப்ரேம்.
உங்க பதிவு இதுவரை பார்க்கவில்லை.
இனி பார்க்கிறேன்.
கவிதையாகவே எழுதி விட்டீர்களே.
தமிழ்மணத்தில் வாசம் வீச வந்த புதிய பூவுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment