Blog Archive

Friday, April 08, 2022

Recipe in Tamil by Sowmya Ravi உருளைக் கிழங்கு புதுக் கறி

10 comments:

ஸ்ரீராம். said...

நேற்றிரவு தூய கங்கை பதிவு பார்த்தேன்.  அந்தப் பதிவுதான் இருக்கும் என்று அதில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்தால், அந்தப் பதிவைக் காணோம்.  இந்தப் பதிவு எப்போது போட்டீர்கள் என்றே தெரியாமல், அடுத்த புதுப்பதிவும் இருக்கிறது.  உருளைக்கிழங்கு கறி எபப்டிக் செய்கிறார்கள் என்று ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சுட சுடச் சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்!!!!!! ஹாஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

2 விசில் ல உகி ரொம்ப வெந்துடாதோ....சோ நம்ம குக்கருக்குக் கணக்குப் பண்ணிக்கலாம் அதுக்கு ஸ்டீம் பண்ணிடலாம்னு தோன்றது.

பௌடர் இங்க கர்நாடகா மக்கள் பயன்படுத்துறாங்க. ஆந்திராலயும்.

உகி ல இப்படி யூஸ் பண்ணினதில்லை. முயற்சி செஞ்சு பார்த்துடலாம்.

கீதா

Geetha Sambasivam said...

உருளைக்கிழங்கு புதுக்கறி நன்றாகவே இருக்கு. பண்ணிப் பார்க்கலாம். போணி ஆகுமானு தான் தெரியலை!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

உருளைக் கிழங்கு கறி புதுவிதமாக இருந்தது மா.

புது கங்கை பதிவு பப்ளிஷ் பண்ணின கையோடு
ஏற்கனவே ஷெடுயூல் செய்திருந்த இந்தப் பதிவும் பப்ளிஷ் ஆகி இருந்தது.
ஒரேயடியா குழப்பமா இருந்தது.
அதுதான் காரணம். ஸாரிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,

அந்தப் பொண்ணு நிறைய நெய் ,நிறையக் காரம்:)
ஆந்த்ராவாடு.

வல்லிசிம்ஹன் said...

2 விசில் ல உகி ரொம்ப வெந்துடாதோ....சோ நம்ம குக்கருக்குக் கணக்குப் பண்ணிக்கலாம் அதுக்கு ஸ்டீம் பண்ணிடலாம்னு தோன்றது.''

அதேதான் மா. உருளைக் கிழங்கின் தன்மையைப்
பொறுத்து நாம் வேக வைப்பது மாறும் இல்லையா.
செய்து பார்க்கலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நீங்கள் முன்பே எழுதி இருப்பீர்கள்
மஹராஷ்டிரா ஸ்டைலில்.

இவர்கள் செய்யும் விதம் கொஞ்சம் புதுசு மாதிரி இருக்கிறது.
செய்து பார்க்கலாம் மா.

Anonymous said...

புது விதமாக உருளைக் கிழங்கு கறி...... செய்து பார்க்கலாம்......

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அனானி.