Blog Archive

Tuesday, November 30, 2021

வீதியில் நின்ற நேர்மையான அமைச்சர் ! கை கொடுத்...

7 comments:

கோமதி அரசு said...

நாங்கள் மேலூர் வட்டம் தும்பைப் பட்டியில் உள்ள திரு .கக்கன்ஜி அவர்களின் மணி மண்டபத்திற்கு டிசம்பர் மாதம் கடைசியில் போய் இருந்தோம். 2016ல்


கக்கன் அவர்களை பற்றியும் அவர் நினைவு மண்டபத்தைப்பற்றியும் தியாகச் செம்மல் கக்கன் என்று பதிவு போட்டேன் அக்கா.

காணொளியில் எம்.ஜி. ஆர் அவர் குடும்பத்திற்கு உதவி செய்த விவரம் நெரிந்து கொண்டேன்.

ஸ்ரீராம். said...

பின்னர் கேட்க வேண்டும். சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிகிறது.

நெல்லைத் தமிழன் said...

கக்கன் ஜி, காமராசர் போன்றவர்களிடமிருந்து நம் அரசியல்வாதிகள் கற்றுக்கொண்டது இதைத்தான்.

நேர்மையா இருந்தால், குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும், நாமும் அழிந்துபோவோம், மக்களும் வாக்களிக்க மாட்டாங்க.

அதனால்தான் (மக்களால்தான்) அரசியல்வாதிகளும் மோசமாக இருக்கிறார்கள்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

நீங்களும் எழுதி இருந்தீர்களா.
எனக்கு கக்கன்,காமராஜ் இவர்களின் நேர்மை மிகப்
பிடிக்கும்.
அவர்கள் காலத்திலேயே மற்றவர்கள் ஆதாயம் தேடினாலும்
இவர்கள் மறந்து கூட வேறு வழியில் செல்லவில்லை.
அதுதான் கொஞ்ச காலமாவது நம் நாடு பிழைத்தது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
மெதுவாகக் கேட்கலாம்.
நல்லவர்களை அறிய நேரம் கிடைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

காலம் துரித நிவாரணத்தைத் தேடச் சொலிகிறது.
வினாச காலே விபரீத புத்தி
இதை மக்கள் அறிய வாய்ப்பு இல்லை.
தவறாகத் தேர்ந்தெடுக்கப் படும்
அரசியல்வாதிகளால் கொடுமையே அதிகம்.

மிக மிக நன்றி மா.

Thulasidharan thilaiakathu said...

நேர்மையான கக்கன் அவர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் வரதராஜ அவர்களின் செய்திகள் பல புதியது.
இவரது காணொளிகள் பல பார்க்கிறேன் அம்மா.

நேர்மையாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்குக் கண்கூடாகத்தெரியும்.

கீதா