Blog Archive

Saturday, July 10, 2021

எழுத்தாளர் திருமதி சரோஜா ராமமூர்த்தி சிறுகதை | ஆசை | Tamil Audio Story |...





6 comments:

கோமதி அரசு said...

ஆசை கதை முன்பே படுத்து விட்டேன்.
கடிதம் மூலமே நகரும் கதை. முடிவு ஏமாற்றமாக இருந்தாலும் பெண்களின் நிலை இப்படித்தானே! என்று நினைக்க வைக்கும் கதை.
மலர்கள் படம் அழகு.

கோமதி அரசு said...

மலர்கள் படங்கள் அழகு.

ஸ்ரீராம். said...

மலர்களை ரசித்தேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா.
வாழ்க வளமுடன். நல்ல கதைதான்
இப்படி ஏமாந்தவர்களையும் தெரியும். அதுதானே வாழ்ககை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இறைவன் அருளால் நிறைய பூக்கிறது. நம்ம மல்லி எல்லாம் வரவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஶ்ரீராம்.