எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
சிவாஜி சிவாஜிதான்
அருமையான காணொளி. சிவாஜியின் நல்ல குணங்கள் பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன்.
நன்றாக இருக்கிறது. புரிதலுடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பெரிய கதாநாயகர்கள் இருந்த காலங்கள்.
அன்பின் ஜெயக் குமார்,ஆமாம். அதில் சந்தேகம் இல்லை மா.
அன்பு கீதாமா,சிவாஜியின் நடிப்பைப் பற்றி அவரவர் அபிப்ராயம் கேட்டிருக்கிறேன்.இப்போது ஷூட்டிங்க் சந்தர்ப்பங்களில்அவரது நேரம் தவறாமையும் , மற்றவர்களை மதிக்கும் குணங்களையும் சிலர் பேசியதைக்கேட்கிறேன். நன்றி மா. வலி இல்லாமல் இருங்கள்.
ஆமாம் கோமதிமா,எல்லோருமே ஒரு நிதானத்தோடு செயல் பட்டதைக் கவனிக்கிறேன்.அதனால் தான் சினிமா வளர்ந்தது என்று தோன்றுகிறது மா.வாழ்க வளமுடன்.
கணினியில் ஸ்பீக்கர் கோளாறு! கனெக்ஷன் விட்டிருக்கிறதா என்ன என்று பார்க்க வேண்டும். பின்னர் இதை அலைபேசியில் கேட்க வேண்டும்.
அருமை...
Post a Comment
8 comments:
சிவாஜி சிவாஜிதான்
அருமையான காணொளி. சிவாஜியின் நல்ல குணங்கள் பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன்.
நன்றாக இருக்கிறது. புரிதலுடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பெரிய கதாநாயகர்கள் இருந்த காலங்கள்.
அன்பின் ஜெயக் குமார்,
ஆமாம். அதில் சந்தேகம் இல்லை மா.
அன்பு கீதாமா,
சிவாஜியின் நடிப்பைப் பற்றி அவரவர்
அபிப்ராயம் கேட்டிருக்கிறேன்.
இப்போது ஷூட்டிங்க் சந்தர்ப்பங்களில்
அவரது நேரம் தவறாமையும் , மற்றவர்களை மதிக்கும்
குணங்களையும் சிலர் பேசியதைக்
கேட்கிறேன்.
நன்றி மா. வலி இல்லாமல் இருங்கள்.
ஆமாம் கோமதிமா,
எல்லோருமே ஒரு நிதானத்தோடு செயல் பட்டதைக் கவனிக்கிறேன்.
அதனால் தான் சினிமா வளர்ந்தது
என்று தோன்றுகிறது மா.
வாழ்க வளமுடன்.
கணினியில் ஸ்பீக்கர் கோளாறு! கனெக்ஷன் விட்டிருக்கிறதா என்ன என்று பார்க்க வேண்டும். பின்னர் இதை அலைபேசியில் கேட்க வேண்டும்.
அருமை...
Post a Comment