Blog Archive

Friday, July 02, 2021

1983 ,84,85 பாடல்கள்.




16 comments:

ஸ்ரீராம். said...

இந்த இரண்டு படங்களுமே நான் மதுரையில் இருக்கும்போது சுந்தரம் தியேட்டரில் பார்த்தது. இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்றுதான் சோளல்வேண்டும்.

Geetha Sambasivam said...

எல்லாமே அருமை, நல்ல தேர்வு. ரசனையுடன் கூடிய தேர்வு.

கோமதி அரசு said...

நல்ல பாடல்கள்

KILLERGEE Devakottai said...

அனைத்தும் ஸூப்பர் பாடல்கள் அம்மா.
கடைசி பாடல் நெஞ்சம் மறப்பதில்லை சாயல் சற்று இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

வெங்கட் நாகராஜ் said...

மூன்று பாடல்களுமே கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்கள் தான்மா.

மீண்டும் கேட்க வேண்டும்!

கரந்தை ஜெயக்குமார் said...

இனிமை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

மூன்று பாடல்களும் இனிமையானவை. மூன்றையும் கேட்டு ரசித்தேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த காலத்தில் நடிகர் மோகனின் காதல்சோகப் பாடல்கள் அனைத்துமே ஹிட் தான். அம்பிகாவும், ராதாவும் எல்லாத் திரைப்படங்களிலும் வளைய வந்தவர்கள். மூன்று பாடல்களில் கடைசிபாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். கேட்டுக் கேட்டு
இனித்த இசை . ராஜாங்கம் தான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சில இசைக்காலங்கள் வாழ்வோடு இணைந்து மகிழ்ச்சி
கொடுத்த நேரங்கள். உங்களுக்கும் பிடித்தது தான் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
பாடல்களைக் கேட்டு ரசித்ததில் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
உங்களுக்கும் பிடித்திருப்பது மிக மகிழ்ச்சிமா. நாமெல்லோரும் இசைக் குடும்பம்.
ஆமாம் கடைசிப்பாடலும் ஏதோ முன் ஜென்மத் தொடர்புடையது
என்று நினைக்கிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நீங்களும் கேட்டு மகிழ்ந்தது மகிழ்ச்சி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் நலமுடன் இருங்கள்.
காதில் ஒலித்து மகிழ்ச்சி யூட்டும் இந்தப்
பாடல்களை மறக்க முடியாமல் பதிந்தேன் மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் மோஹன் படங்களில் எல்லாப் பாடல்களும் நன்றாக
இருக்கும்.
கடைசிப் பாடல் கார்த்திக் படம் என்று நினைக்கிறேன்.
பாடல்களை ரசித்துக் கேட்டதற்கு
மிக நன்றி மா.