Blog Archive

Thursday, June 03, 2021

இசை.


வல்லிசிம்ஹன்

21 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான பாடல், இசை...

ஸ்ரீராம். said...

காட்சி அமைப்புகளும் ரசிக்க வைக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

நன்றி மா. இந்தப் பாடலோடு வேறு சில பாடல்களை
இணைக்க நினைத்திருந்தேன். சந்தர்ப்பம்
சரிப்படவில்லை.
மிகப் பிடித்த பாடல். அச்சமயத்தில் வந்த
பாடல்கள் பெரும்பாலும் நன்றாக
இருந்தன.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
ஜேம்ஸ் வசந்தன் இசை. அவர் இசையில்
மற்ற பாடல்களையும் இணைக்க நினைத்திருந்தேன்.
சந்தர்ப்பம் மாறியதில் ஷெட்யூல் செய்திருந்தது
பதிவாகி விட்டதுமா. நன்றி.

மாதேவி said...

மழையே மகிழ்ச்சியின் அடையாளம்தான். பாடலும் சிறுவர்களின் மகிழ்ச்சியும் எங்களையும் மகிழ்விக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல். பாடல் படம் பிடிக்கப்பட்ட விதமும் நன்று.

கேட்டு/பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போது மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

vaanampaadi said...

nice song ma! I love to hear James Vsanthan's "kangal irandaal" from subramanyapuram.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படமும்... பலதடவை பார்த்துள்ளோம்...

கோமதி அரசு said...

பாடல் மிகவும் பிடிக்கும். படமும் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
இந்தப் பாடலின் முதல் வரி தெரியாமல்
பாடலைத் தேடி அலைந்தேன்:)
திடீரென்று இந்தப் படம் நினைவுக்கு வந்தது.
யார் யாரோ எதை எதையோ
தேடி ஞானம் கண்டார்கள். நான் இசையைத் தேடுகிறேன்!!
மிக நன்றி. மழை எப்பவுமே ஆனந்தம் தான்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
மிக நன்றி. ஒரு வானொலி நிலையம் ஆரம்பித்து விடலாமான்னு
தோன்றுகிறது.
சுலபமில்லையே. நீங்கள் ரசிப்பதே சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி,
ஜேம்ஸ் வசந்தனின் பாடல்களைப்
பதியத்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன்.
அதற்கும் வேறு செய்தி வர. இந்தப் பாடல் மட்டும் ஷெட்யூல் செய்த தினத்தில் வெளியாகிவிட்டது.
எனக்கும் கண்கள் இரண்டால் 'பாடல் மிக மிகப் பிடிக்கும்.
மதுரையைப் பற்றிய படம் என்பதும் ஒரு காரணம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு தனபாலன்.
மிக ரசித்துப் பார்த்த படம். நல்ல முறையில்
எடுக்கப் பட்டிருக்கிறது.
இதுவும் வெயில் என்ற படமும் இன்னும் சில படங்களும்
மிகவும் அருமை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். இந்தப் படம் வந்த காலத்தில்
இயக்குனர்களின் காலமாக இருந்தது.

புதுபுது நடிகர்களை வைத்து
நல்ல படங்கள் வந்தன.
பிறகு இவ்வளவு ரசனையுடன்
படங்களைத் தேடவில்லை.
நன்றி மா.

Geetha Sambasivam said...

நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ரசனையும் அருமை. நன்கு ரசித்துப் பார்த்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இப்பத்தான் கேட்கிறேன் இந்தப் பாடல். ஜேம்ஸ் வசந் இசையா!? ரொம்ப நன்றாக இருக்கிறது.காட்சி உட்பட. படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் ஆனால் நான் பார்க்க முடியவில்லை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எடுத்த இடம் கேரளமோ மழை நன்றாகப் பெய்கிற்தே..இயற்கையும்..அந்தக் குளம் எல்லாம்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நன்றி மா.
நல்ல இசையும், ஆபாசம் இல்லாத பாடல்களுமே நமக்குப் பிடிக்கிறது.

நீங்களும் ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
இசை உங்களுக்குப் பிடித்ததாமா. இது 17 வருஷம்
பழையது என்று நினைக்கிறேன்.
சென்னையில் ரேடியோவே கதி என்று இருந்த நாட்களில் எஃப் எம்
இல் கேட்ட பாடல்கள்.

இந்தப் படம், நெல்லை குமரி மாவட்டங்களில்
எடுக்கப் பட்டதாக நினைவு.
அங்கே மழைக் காலங்களில் எடுக்கப் பட்டிருக்கலாம் மா.

இந்தக் குளத்தை ஏதோ ஒரு திருப்பதியில் பார்த்த நினைவு.
நன்றி ராஜா.