Blog Archive

Monday, May 17, 2021

.(ரோஜா பூந்தோட்டம் காதல்சில பாடல்கள் 90களில்

சின்ன மகனுக்கும் , என் தம்பியின் மகனுக்கும் பிடித்த 
  விஜய் படங்களின் பாடல்கள் 
எப்பொழுதும் மிக இனிமை.


8 comments:

கோமதி அரசு said...

மூன்று பாடல்களும் பிடித்த பாடல்கள்தான்.
கேட்டேன்.

ஸ்ரீராம். said...

நல்ல பாடல்கள்.  என் மகன்களுக்கும், பாஸுக்கும் பிடித்த பாடல்கள்,

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையானப் பாடல்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பாடல்கள். அதிகம் கேட்டதில்லை. என்னை தாலாட்ட வருவாளா பாடல் கேட்டிருக்கிறேன். மலயாளத்திலும் இப்படம் எடுக்கப்பட்டதே அப்புறம் தமிழில் எடுத்தார் ஃபாஸில்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பாடலைத் தவிர மற்ற இரு பாடலுமே நிறைய கேட்டிருக்கிறேன் அம்மா. மிகவும் பிடித்த பாடல்கள். காதலுக்கு மரியாதை படமும் பார்த்திருக்கிறேன். மலையாளம் தமிழ் இரண்டுமே.

ஷாஜஹான் படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல் கேட்டிருக்கிறேன். முதல் பாடல் அத்தனை கேட்டதில்லை.

நல்லா பாடல்கள்.

கீதா

Geetha Sambasivam said...

பாடல்கள் எனக்கும் பிடித்தவை. எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் போல இப்போது விஜய் படங்களின் பாடல்கள். எங்க குட்டிக் குஞ்சுலுவுக்கு சிந்தூரா பாட்டு ரொம்பப் பிடிக்கும். சிந்தூரா என ஆரம்பித்தாலே கூடவே ஆ, ஆ, ஆ எனப் பாடிக்கொண்டு ஓடி வந்துடும். :))))

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள் மா. நானும் கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் பாடல்களை ரசித்தேன்.