Blog Archive

Sunday, April 18, 2021

சாலைப் பயணங்கள், பாடல்கள்



பயணங்கள் நாம் போக முடியாவிட்டாலும்
நம்மை அழைத்துச் செல்லும் திரைப் பாடல்கள்.


10 comments:

வெங்கட் நாகராஜ் said...

முதல் பாடலே அசத்தல் - பிடித்த பாடலும் கூட!

பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

பயணம் செல்ல முடியாவிட்டாலும், பாடல்கள் மூலம் செய்யும் பயணமும் பிடித்திருக்கிறது.

கோமதி அரசு said...

பயணம் பாடல்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. முதல் இந்தி பாடல் மட்டும் யூ-யூடிப் சென்று பார்த்தேன்.
பயணபாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும் "நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என்மனம் குறும்பு பேசி" என்ற பாடல் மிக நன்றாக இருக்கும் காரில் ஜெமினி, அஞ்சலி தேவி படம். "சிரித்து சிரித்து என்ன சிறையெடுத்தாய்" காரில் போய் கொண்டு பாடுவது நன்றாக இருக்கும்.

"ஆண்டவன் படைத்தான் ஆசையை கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வைத்தான்"

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
டெஸாப்” படம். குடும்பத்தோடு போய்ப்பார்த்தோம். 1980?

பசங்களுக்கு மிகவும் பிடித்தது.
உங்களுக்கும் பிடித்ததே சிறப்பு!பயணப் பாடல்கள் எப்பொழுதும் எனக்குப் பிடித்தம். இன்னும்
நம் கோமதி சொல்லி இருப்பது போல் இருக்கிறது. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
அக்காக்கு ஏத்த தங்கச்சி. தான் நீங்கள்:)
நினைக்கும் போதே நினைவு இருந்தது. ஏற்கனவே பதிந்திருக்கிறேன்!

மாதர்குல மாணிக்கம் என்று நினைக்கிறேன். அடுத்தது ஆண்டவன் படைச்சான் எங்கிட்டக்் கொடுத்தான் பாட்டு நிச்சயதாம்பூலமோ?
எல்லாமே அருமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

எம்ஜி ஆர் ,சரோஜாதேவிப் பாடலும் 60 களில் ரொம்பப். பிரபலம்.... சாந்தி’ படத்தில் கூட நல்ல பாட்டு ஒன்று இருக்கும்.
.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் ஒரு பாட்டு. குதிரை மேல் ,வண்டி மேல் அப்பாடி எத்தனை பால்கள் மா! .மிக நன்றி அன்புத் தங்கச்சி.
வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

சோகையா ஏ ஜஹாங் பாடல் வெகு அருமையான பாடல்.  வரிகளையும் பிடிக்கும்!  கடைசி பாடல் என்ன என்று தெரியவில்லை.  வீடியோ அனவைலபில் என்கிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
கடைசிப் பாடல் எனக்குக் கேட்கிறதே.
ஏல மச்சி மச்சி பாடல். அன்பே சிவம் படத்தில வரும். லாரியின் பின்பக்கம்
பயணம் செய்வது.
எனக்கு மிகப் பிடித்த பாடல் மா

Geetha Sambasivam said...

கடைசி வீடியோ/பாடல் ஏதும் வரலை, மற்றவை நிறைய ரசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் பயணங்களே அரிதாகி விட்டன! அம்பேரிக்காவில் பையரோடு காரில் போனால் கட்டாயமாய் எல்லாப் பாடல்களையும் கேட்டுக் கொண்டே போகலாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்கள்...