Blog Archive

Thursday, April 08, 2021

bengali mishti doi | mishti dahi recipe | sweet yoghurt - tips & tricks,...

6 comments:

ஸ்ரீராம். said...

பார்க்கக் கண்ணைக் கவர்கிறது.  சாப்பிட்டுப் பார்க்க ஆவல் வருகிறது.  யாராவது செய்து தாருங்களேன்....!!!!!!!

கோமதி அரசு said...

மிக அருமை.
ஸ்ரீராம் சொல்வது போல் இப்படி பொறுமையாக யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம்.
செய்முறை மிக அருமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பெங்காலி ஸ்வீட் அருமையாக உள்ளது. நாவூறுகிறது. அதை,இதை எனச் சேர்த்து உருவாக்க கொஞ்சம் பொறுமையும், நிதானமும் வேண்டும். அந்தப் பக்குவம் கைவர வேண்டும். செய்து பார்த்து சுவைக்கலாம். இனிமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அதே தான். ஶ்ரீராம். !
யாராவது வந்து செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,

நாம் எல்லோரும் ஒரே மாதிரி நினைக்கிறோம்.:) அலுத்து விட்டது சமைத்துப் பார்த்து கொடுத்து!!

ஒரு கான்டீன்இருந்தால்
மிக நன்றாக இருக்கும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு. கமலாமா, உங்களுக்கு அந்தப் பொறுமை இருக்கும் என்று. நினைக்கிறேன். செய்முறை காணும்போதே கண்
இருட்டி, தலை சுற்றியது. :)

மண்பாண்டமும் இனிப்புமாக் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நல்லதொரு காணொளியாக எடுத்திருக்கிறார்கள்.
நன்றி மா.