Blog Archive

Wednesday, April 07, 2021

Yeh Jeevan Hai | Kishore Kumar | ..வாழ்க்கை இது தான்

பாடகர் கிஷோர் குமாருக்காக இசைப் பேரரசி லதாமங்கேஷ்கர் பாடிய பாடல்.

இருவரும் எத்தனையோ பாடல்களினால்
நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள்.


கிஷோரும் ஆஷாஜியும்



12 comments:

KILLERGEE Devakottai said...

பாடல்களை ரசித்து கேட்டேன். கடைசி பாடல் இயக்கமில்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலைவணக்கம் அன்பு தேவகோட்டை ஜி.
நன்றி மா. இப்பொழுது கடைசி பாடலை மறு பதிவு செய்திருக்கிறேன்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்.

KILLERGEE Devakottai said...

கடைசி பாடலும் கேட்டேன் அம்மா.

ஸ்ரீராம். said...

இவர்கள் பாடிய பாடல்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல...  எக்கச்சக்கமாக இருக்கின்றனவே...

கோமதி அரசு said...

அருமையான பாடல்கள் கேட்டு ரசித்தேன் அக்கா.
பிடித்த பாடல்கள் எனக்கும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம்.
எல்லாவற்றையும் இங்கே பதிவிடப் போவதில்லை:)

ருக் ஜானா நஹி'' பதிவிட நினைத்து
மறந்து விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. வாழ்க வளமுடன்.
பாடல்களை வந்து கேட்டு ரசித்ததற்கு
மிக நன்றி தங்கச்சி.
காதில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்களைப்
பதிகிறேன் மா.

ஸ்ரீராம். said...

// ருக் ஜானா நஹி'' பதிவிட நினைத்து
மறந்து விட்டேன்.//

Imthihaan song. அருமையான பாடல். இந்தப் படத்தைதான் தமிழில் சிவாஜி-வாணிஸ்ரீயை வைத்து இளையதலைமுறை என்று எடுத்தார்கள் என்று நினைக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

இனிமையான பாடல்கள். இந்தப் பாடல்களை ஹிந்தி உச்சரிப்புத் தெரியாமல் உளறியது நினைவுக்கு வருகிறது. 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,
நன்றி மா. கிஷோர் சாப் பாடல்களில் மிகப் பிடித்த
அருமையான பாடல்களில் அதுவும் ஒன்று.
இன்னோன்று ''யே க்யா ஹுவா"
சொல்லிக் கொண்டே போகலாம்.
''மிஸ்டெர் எக்ஸ் இன் பாம்பே'' பாடல்களும்
பிடிக்கும்.

சிங்கத்துக்கும் இவர் மேல பைத்தியம்:)
அதனால் இருவருமே சேர்ந்து ரசிப்போம்.
நன்றி மா.இளைய தலைமுறைன்னு ஒரு படமா?????
அட!! எனக்கு வாணி ஸ்ரீ அவ்வளவாகப்
பிடித்தம் இல்லை.ஹாஅஹ்ஹா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா...
ஹிந்தி உச்சரிப்பு நமக்கு அவ்வளவு சீக்கிரம் பிடிபடாது.
எல்லோரும் உளறியவர்கள் தான்.

எத்தனையோ பாடல்களை நான் சிதைத்து
பாடி, கைதட்டலும் வாங்கி இருக்கிறேன்:)
ஏனெனில் வேற யாருக்கும் அது புரியாததால்!!
பிறகுதான் அர்த்தம் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தது.
அத்தைக்கு நன்றாக இந்தி தெரியும்.
அவர்கள் விளக்குவார்கள்.

மிக நன்றி மா. எப்பொழுதும் நாம் கற்றுக் கொண்டே வருகிறோம்
இல்லையாமா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. அன்பு மனோ,
இப்போதுதான் உங்கள் இட்லிப் பாட்டி பதிவைப் படித்து விட்டு வந்தேன்.

maharashtra? then we are soul mates:)
கணவர் மும்பையில் வளர்ந்ததால்
இந்திப் பாடல்களை மிகவும் விரும்புவார்.

எனக்கும் வானொலியில் கேட்டு மிகவும்
ரசித்த பாடல்கள் ,பழைய இந்திப் பாடல்கள்.
எல்லா மொழியிலும் சிறந்த பாடல்களை
விரும்பிக் கேட்பேன்.
ஆமாம். ''கைட் 'படப்பாடல்களை,
அந்தப் படத்தைக் கோவையில் பார்த்ததிலிருந்து மிகவும் பிடிக்கும்.

நீங்களும் இங்கே வந்து ரசித்ததற்கு மிக நன்றிமா.