நான் படமும் பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். தமிழில் ஆண்குரல் பாடிய பாடலை ஹிந்தியில் பெண்குரலைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதேபோல மெல்லத்திறந்தது கதவு படத்தில் இந்தப் பாடல் யார் இசை அமைத்தது என்ற சந்தேகத்தில் (அந்தப் படத்துக்கு றது எம் எஸ் வி இளையராஜா இரண்டுபேரும் இசை) இங்கு கேட்டதும் இந்த ஒரு பாடல் இளையராஜாதான் என்றும் தெரிகிறது என்று அப்போது நினைத்துக் கொண்டேன்!
இரண்டு பாடல்களுமே இனிமை. தமிழிலும் இதேப் பாடல்கள் நன்றாகவே இருக்கும். இரண்டிலுமே தேனினும் இனிய குரல்கள். அருமையான பாடல்களை கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
அன்பு கோமதி மா, நீங்களும் கேட்டு ரசித்ததே எனக்கு மகிழ்ச்சி. நமக்குப் பாடலும் படிப்பும் கொடுக்கும் நிம்மதி வேறெதிலும் இல்லை. வாழ்க வளமுடன் என் அன்புத் தங்கச்சி.
6 comments:
நான் படமும் பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். தமிழில் ஆண்குரல் பாடிய பாடலை ஹிந்தியில் பெண்குரலைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதேபோல மெல்லத்திறந்தது கதவு படத்தில் இந்தப் பாடல் யார் இசை அமைத்தது என்ற சந்தேகத்தில் (அந்தப் படத்துக்கு றது எம் எஸ் வி இளையராஜா இரண்டுபேரும் இசை) இங்கு கேட்டதும் இந்த ஒரு பாடல் இளையராஜாதான் என்றும் தெரிகிறது என்று அப்போது நினைத்துக் கொண்டேன்!
பாடல்கள் இரண்டும் நன்றாக இருக்கிறது அக்கா.
கேட்டேன்.
ஆமாம், மன்றம் வந்த தென்றல் முதல் பாடலானது. குழலூதும் கண்ணனுக்கு பாடல் இரண்டாவது. ஷ்ரேயா கோசல் குரலும் இனிமை. நம் சித்ராவின் குரலும் குயிலும் ஒன்று.
எஸ்பி பி சார கேட்கவே வேண்டாம்.
நன்றி மா.
வணக்கம் சகோதரி
இரண்டு பாடல்களுமே இனிமை. தமிழிலும் இதேப் பாடல்கள் நன்றாகவே இருக்கும். இரண்டிலுமே தேனினும் இனிய குரல்கள். அருமையான பாடல்களை கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கோமதி மா,
நீங்களும் கேட்டு ரசித்ததே எனக்கு மகிழ்ச்சி.
நமக்குப் பாடலும் படிப்பும் கொடுக்கும்
நிம்மதி வேறெதிலும் இல்லை.
வாழ்க வளமுடன் என் அன்புத் தங்கச்சி.
அன்பு கமலாமா,
வாழ்க வளமுடன். உங்கள் வேலைகளுக்கு நடுவிலும்
இங்கு வந்து கேட்டதே எனக்கு மகிழ்ச்சி.
மீண்டும் மீண்டும் பாட்டுகளிலேயே லயித்து விடுகிறேன்.
உடல்,மன வலிகளை மறக்க.
அருமையாக ரசிக்கிறீர்கள் மிக மிக நன்றிமா.
Post a Comment