Blog Archive

Wednesday, December 23, 2020

Sadya Special Olan || Kerala Sadya Olan || Ash Gourd Recipe in Tamil

4 comments:

ஸ்ரீராம். said...

So Simple.    எப்பப்பார்த்தாலும் வெள்ளைப்பூசணியை கறியாகவோ, மோர்க்கூட்டாகவோ, சாம்பாரோ மட்டும் செய்வதற்கு பதில் இப்படி ஒரு முறை செய்து விடலாம்.

பிலஹரி:) ) அதிரா said...

வல்லிம்மா நலம்தானே..நல்ல ரெசிப்பி, பெயர் பார்த்து ஏதோ புதுமை என வந்தேன், இதுதான் சாதாரணமாகவே நாங்கள் செய்ய்யும் பால்கறி, என்ன காய் எனினும் இப்படித்தான் செய்வோம்[உறைப்பில்லாமல் செய்வதாயின்], குக்கரில் அவிக்காமல் நேரடியாக பமிளகாய் வெங்காயம் உள்ளி, கத்தரிக்காய் அல்லது முருங்கைக்காய் பூசணிக்காய் எதுவாயினும் போட்டு அவிச்சு பால் விடுவோம்.. ஆனா முடிவில் மறக்காமல் தேசிக்காய் சேர்ப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நன்றி மா. ஆமாம், மிக மிக எளிமை. பூசணி வந்ததும் செய்ய வேண்டும்.

சமையல் மனதுக்குத் தரும் திருப்தி
வேறெங்கும் கிடைப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா!! நம் அதிராவோ!!!!
பெயர் அதிரடியாக அமைந்திருக்கிறதே.
உங்களுக்கு இது நல்ல பழக்கமான உணவா.
எனக்குத் தேங்காய் போட்ட எதுவுமே மிகப் பிடிக்கும்.
இன்றோ நாளையோ செய்ய வேண்டும். தேசிக்காய் என்றால்
என்ன காய் அம்மா?
நல்ல நாள் வாழ்த்துக்கள். பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும்
அமைதியையும் கொடுக்கட்டும்.

நன்றி கண்ணா.