Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
8 comments:
பின்னர் கேட்கவேண்டும் அம்மா.
will see in the afternoon.
இன்று வைகுண்ட ஏகாதசி..
ஸ்ரீ பரமபத நாதன் அனைவருக்கும் நன்மை அருள் வேண்டும் என வேண்டிக் கொள்வோம்...
ஓம் ஹரி ஓம்..
மிகப் பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. சிந்தாதிரிப்பேட்டையின் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லை. திவ்ய தேசம். எத்தனை ஆழ்வார்கள் பாடியுள்ளனர் என்பதையும் கேட்டுக்கிறேன்.
எல்லோரும் இருக்காங்க, எல்லோருக்கும் பரிவட்ட மரியாதையும் நடக்கிறது. எத்தனையாவது திவ்ய தேசம்?
அன்பு ஸ்ரீராம் அவசரம் இல்லை.
ஹரி ஓம் நாராயணா.
அன்பு துரை,
வந்து பார்த்து கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.
அனைத்துக் கடவுளரும் நம்மைக் காப்பார்கள்.
நலமுடன் இருங்கள்.
அன்பு கீதாமா,
வந்து பார்த்ததற்கு மிக நன்றி.
இது எங்க சம்பந்தி அனுப்பினது. அவருக்கு சிந்தாதிரிப்பேட்டை தான்
வளர்ந்த இடம். பிறந்தது திருவஹீந்த்ர புரம்.
அந்த வயதானவரை அவர் அருகில் இருந்து பார்த்திருக்கிறாராம்.
திவ்ய தேசங்களுக்குள் வருகிறதா என்று தெரியவில்லை.
கேட்டு சொல்கிறேன் மா.
Post a Comment