Wednesday, November 25, 2020

நிவர் புயலால் மிக பெரிய பாதிப்பு ஏற்படும்.. ஜாக்கிரதையா இருக்கணும்! Rama...

2 comments:

ஸ்ரீராம். said...

தீபாவளியை ஒட்டி பெருமழை...  அப்புறம் கொஞ்சம் அமைதி...   மாதக்கடைசியில் பெரிய புயல் மழை...   ஏற்கெனவே நிரம்பி இருக்கும் அணைகள் இந்தப் பெருமழைக்கு வழியும் அபாயம்.  சாலைகளிலும் தீபாவளிக்குப் பின்னரே தேங்கி இருக்கும் நீர்..

அப்படியே 2015 ஐ நினைவுபடுத்துகிறது இன்றைய நிலை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
மழை வேண்டும் என்பதில் வேறுபாடு இல்லை.
சேதம் வேண்டாம்.
எத்தனையோ விதத்தில் நாம் தயாராக இருக வேண்டிய நேரம். முக்கியமாக மின்சாரம்.
எல்லோரும் பாதுகாப்பா இருக்கணும்னு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...