அன்பு கீதா ரங்கன் மா. நல்ல பாட்டுகள் இரண்டும். இரண்டாவது இந்தி படப்பாடல் ''ஜனம் லேங்கே'' பாட்டின் பிரதிபலிப்பு. இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் எடுக்கும் போது நாங்கள் சேலத்தில் இருந்தோம். அப்பாவுக்குப் பிடித்த பாட்டு. நன்றி மா.
அன்பு கீதா ரங்கன், முதலில் சந்தித்த பிறகு அவர் முகம் மறந்து விடப் போகிறதே என்று ,சித்தப்பா கொண்டு வந்த புகைப்படம்.. இன்னும் சென்னையில் இருக்கிறது அந்த செய்திப் பத்திரிகை.54 வருஷப் பழசு.
அன்பு தனபாலன், இனிய காலை வணக்கம். மிக இனிமையான அர்த்தமுள்ள பாடல். நல்ல நடிப்பு. சிங்கத்துக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். நன்றி மா.
16 comments:
ஓர் ஆயிரம் பார்வையிலே நல்ல பாடல்..நிறைய கேட்டிருக்கிறேன். ஒரே முறை உன் தரிசனம் இதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன் அம்மா.
அப்பாவின் இளமைக்கால ஃபோட்டோ ஆஹா!
கீதா
முகப்புப்படம் பார்த்ததும், "ரங்கம்மா! அடி என் ரங்கம்மா!" என்று பாடத்தோன்றுகிறது.
ஓராயிரம் பார்வையிலே ஒரிஜினலும் பிடிக்கும், இந்தக் காப்பியும் பிடிக்கும்.
நூறு முறை பிறந்தாலும், நூறு முறை இறந்தாலும்...
அர்த்தமுள்ள அற்புத வரிகள்...
என்றும் நினைவுகளில் சார் இருப்பார் , இருந்தாலும் இந்த நேரம் அதிகமாய் நினைவுகள் வரும்.
பாடல்கள் தேர்வு அருமை.
வீட்டின் படம் தானே!
அன்பு கீதா ரங்கன் மா.
நல்ல பாட்டுகள் இரண்டும். இரண்டாவது
இந்தி படப்பாடல் ''ஜனம் லேங்கே'' பாட்டின்
பிரதிபலிப்பு.
இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ்
எடுக்கும் போது நாங்கள் சேலத்தில்
இருந்தோம்.
அப்பாவுக்குப் பிடித்த பாட்டு.
நன்றி மா.
அன்பு கீதாமா, இனிய காலை வணக்கம் மா.
உலகத்தின் பெரிய தாயார். அவளுக்கென்ன
ரங்கனின் நாயகி.
ரங்கம்மான்னு எனக்கு ஒரு சின்ன பாட்டி இருந்தார்:)
சௌ பார் ஜனம் லேங்கே '' எனக்கு மிகப் பிடித்த பாடல்.
நன்றி மா.
அன்பு கீதா ரங்கன்,
முதலில் சந்தித்த பிறகு அவர் முகம்
மறந்து விடப் போகிறதே என்று ,சித்தப்பா
கொண்டு வந்த புகைப்படம்..
இன்னும் சென்னையில் இருக்கிறது அந்த
செய்திப் பத்திரிகை.54 வருஷப் பழசு.
அன்பு தனபாலன்,
இனிய காலை வணக்கம்.
மிக இனிமையான அர்த்தமுள்ள பாடல்.
நல்ல நடிப்பு. சிங்கத்துக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.
நன்றி மா.
அன்பு கோமதி மா,
நான் எனக்காகவே பதிகிறேன்.அம்மா.
நீங்கள் வந்து பார்ப்பது தான் இன்னும் மகிழ்ச்சி.
எங்கள் இருவருக்கும் இசையே பாலம்.
கடந்து விடுவேன். நன்றி மா.
பாடல்கள் கேட்டிருக்கிறேன். இரண்டாவது பாடல் ஹிந்தியிலும், தமிழிலும் கேட்டிருக்கிறேன். இரண்டுமே நன்றாய் இருக்கும். புன்னகைக்கும் முகம். காந்தப்புன்னகை.
முதலில் சந்தித்த பிறகு அவர் முகம்
மறந்து விடப் போகிறதே என்று ,சித்தப்பா
கொண்டு வந்த புகைப்படம்..//
ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்வீட் மெமரிஸ்!!!!!!!!
அப்பாவுக்குப் பிடித்த பாட்டையும் தெரிந்து கொண்டேன் அம்மா
கீதா
உங்கள் நினைவுகள், பகிர்ந்த பாட்டுகள் அனைத்துமே இனிமை.
துளசிதரன்
ஆமாம் , அன்பு ஸ்ரீராம்.
என்றும் மறக்க இயலாத புன்னகை.
மிக நன்றி மா.
அன்பு கீதாமா,
உண்மை. டிவிஎஸ் செய்தி என்று
ஒரு பத்திரிக்கை வரும். அதில் இவர் பற்றி
வந்தது.
முன்பே எழுதி இருக்கிறேன் மா.நன்றி டா,.
அன்பு துளசிதரன்,
நலமாப்பா.
குடும்பத்தில் அனைவரும் நலம் என்று
நம்புகிறேன்.
இங்கே வந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
Post a Comment