அன்புள்ள வல்லிசிம்ஹன் அவர்களேஉங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்" இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
9 comments:
நன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்களுக்கும் வாழ்த்துகள்.
Happy Diwali and our wishes to one and all.
இனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா
இனிவரும் நாட்கள் எல்லாம் நல்லபடியாக அமைவதற்கு இறைவனை வேண்டிக் கொள்வோம்..
தீபாவளி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
//ஒளி நிறைந்த நாட்கள் தொடரட்டும்.//
நல்ல வாழ்த்துக்கள் அக்கா.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் சகோதரியாரே
தீபத்திருநாள் வாழ்த்துகள்...
அன்புள்ள வல்லிசிம்ஹன் அவர்களேஉங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
அன்பு ஸ்ரீராம்,
அன்பு தனபாலன், அன்பு கீதாமா,
அன்பு ஜெயக்குமார்,
அன்பு தீஜ் துரை,
அன்பு துரை செல்வராஜு
அன்பு கோமதிமா எல்லோருக்கும்
மனம் நிறை நன்றிமா.
எல்லோரும் இந்த கலவர நாட்கள்
முடிந்து வெளிவர வேண்டும்.
Post a Comment