Monday, September 07, 2020

கற்பகம் படத்திற்கு கண்ணதாசன் ஏன் பாடல் எழுதவில்லை? EPISODE 66

வல்லிசிம்ஹன்

4 comments:

Geetha Sambasivam said...

முழுசும் இப்போக் கேட்க முடியலை. மத்தியானமாப் பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

கடைசியில் சொன்னது மாதிரிதான். அவர் எழுதிய பாடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார், நிரந்தரமானவர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
தலை போகிற விஷயம் இல்லை:) மெதுவாகப் பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

தன்னை எத்தனை லகுவாக எடை போட்டிருக்கிறார் இந்த அற்புதக் கவிஞர்.
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...