Friday, August 28, 2020

நம்பினார் கெடுவதில்லை.

வல்லிசிம்ஹன் https://youtu.be/7XKgfD9yvMs


நீயே    கதி ஈஸ்வரி! https://youtu.be/b9jQfyNTEZ0

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே.
என் அன்னையே உமையே!

5 comments:

துரை செல்வராஜூ said...

மனதை உருக்கும் பாடல் அம்மா...

நீயே கதி ஈஸ்வரி... புவனேஸ்வரி!..

துரை செல்வராஜூ said...

அன்னையின் ஆணை மற்றும் இரும்புத் திரை படங்களின் முத்தான பாடல்களை வழங்கி மனதை உருக வைத்து விட்டீர்கள் அம்மா!..

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை.
நமக்காக இல்லாவிட்டாலும் நம்மின் உயிரான நட்புகள், உறவுகளுக்காக அன்னை
பாதங்களைப பிடித்தே ஆகவேண்டும்.
உருகி வேண்ட வேண்டும் மனத் தவிப்புக்கு அவளே மருந்து. வாழ்க நலமுடன். சரியாகச் சாப்பிட்டு உறங்கவும்.

கோமதி அரசு said...

உங்களுடன் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அக்கா.
பாடல் கேட்டேன். கேட்கும் போதெல்லாம் கண்ணீர் மல்கும்.
நட்புகள், உறவுகள், ஊர், உலகம் எல்லாம் நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு கோமதிமா.
ஆமாம். இந்தப் பாடல்கள் எல்லாம் நம் வாழ்வை
வளப்படுத்துகின்றன.
மனம் கலக்கம் என்றில்லை, நல்ல நாட்களிலும்
அம்பிகையைச் சரண் அடைவதுதான்
நம் பாக்கியம். நன்றி மா.

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...