Just loved it.!!!!!!!!!
உறவுகளுக்காக நல் வாழ்த்துகளுடன்
எதிர்காலத்தில் அவர்களின் சிறந்த வாழ்க்கைக்கும்
பிரார்த்தனைகளுடன்.
இந்தப் பதிவு.
வல்லிசிம்ஹன் அப்பா காரைக்குடி தபால் அலுவலகத்துக்கு முன் எடுத்துக் கொண்டபடம். அப்பாவைப் படம் எடுத்தது என் தம்பி ரங்கன். தந்தையர் தினம் தாத்த...
7 comments:
ஒரிஜினலை விட குழந்தை பிடித்திருக்கிறது!
இனிய காலை வணக்கம் அம்மா.
குட்டிச் செல்லம் பாடல் ரொம்பவே பிடித்தது. :)
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
குழந்தை மனதை கவர்ந்தாள்.
அன்பு ஸ்ரீராம்,
குழந்தையும் அப்பாவுமாக
அழகுத் தென்றல் வந்து போகிறது இந்தப் பாடலில்.
நன்றி மா.
அன்பு வெங்கட், இரண்டு மூன்று நாட்களாக
ஓடிக் கொண்டிருந்த பிரச்சினை
நல்ல விதமாக முடிந்தது.
தாமதமாக நன்றி சொல்கிறேன்.
அன்பு கோமதி மா,
நன்றி என் அன்பு தங்கச்சி.
Post a Comment