வல்லிசிம்ஹன்
Happy Daddy. Happy Baby.:)
Subscribe to:
Post Comments (Atom)
அப்பா......தாத்தா,மகன்கள்.....
வல்லிசிம்ஹன் அப்பா காரைக்குடி தபால் அலுவலகத்துக்கு முன் எடுத்துக் கொண்டபடம். அப்பாவைப் படம் எடுத்தது என் தம்பி ரங்கன். தந்தையர் தினம் தாத்த...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
super video
குரலை வைத்து குழம்பி அடையாளம் காண முயல்கிறது போலும்!
ஆமாம் கீதாமா. அழகு குட்டிப் பொண்ணு. சமத்து.
அப்பாவைப் பார்த்து பயப்படப் போகிறதே என்று
டோட்டல் தாடி ரிமூவல் குழந்தை பார்க்கும்படி வீடியொ
எடுத்திருக்கிறார்கள் ஸ்ரீராம். Inside the saloon!!!
அதனால அதற்கு வியப்புதான். பயமில்லை.
நல்ல காணொளி.
இந்தக் காணொளி பார்த்து ரசித்திருக்கிறேன் அம்மா...
முன்பே ஒரு ரவுண்ட் வந்தது இந்த காணொளி.
Post a Comment