வல்லிசிம்ஹன்
தீன் தேவியான் என்ற இந்திப் படத்திலும்
கொஞ்சம் க்வாண்டோ கொஞ்சம் நில்லடி
வெகு நாட்களாக எண்ணியிருந்த பதிவு.
பாடல்களைப் பதிவிடும் போது
சிலசமயம் ஒலிப்பதில்லை.
அன்பு வெங்கட் நாகராஜன்
சொல்வது போல ,கேட்க முடியாதவர்கள்
யூ டியூபில் சென்று கேட்கலாம் என்று
டிஸ்கியும் இணைக்க வேண்டும்.:)
தீன் தேவியான் என்ற இந்திப் படத்திலும்
தேவ் ஆனந்தை மறைந்திருந்து பார்க்கும் நந்தா:)
8 comments:
பதிவுலக சீனியரின் 1900 ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்
அருமை அம்மா...
1900 ஆம் பதிவிற்கு வாழ்த்துகள் பல...
ஒன்றை போல் ஒன்று இருப்பதை தேடி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.
கேட்டு மகிழ்ந்தேன்.
கொஞ்சம் நில்லடி பாடல் முன்பு அடிக்கடி வானொலியில் வைப்பார்கள்
அன்பு துரை, சீனியர்கள் கீதாமா, துளசி ( அனுபவ எழுத்தில்) இருக்கிறார்கள்.
நன்றி மா நலமுடன் இருங்கள்.இந்த மாதிரி நேரங்களில் மற்றவர்களுக்கு கவனிப்பது என்பதே பெரிய விஷயம்.
நீங்கள் இந்தப் பதிவை கவனித்ததே மகிழ்சசிமா.
அன்பு தனபாலன்,
பிள்ளைகள் வந்து வாழ்த்தினால் இன்னும் மகிழ்ச்சி ராஜா.
நன்றி மா.
அன்பு கோமதி மா,
நம் இசை இன்பமே வானொலி வழி தானே.
எனக்கும் அப்படித்தான் கேட்ட பாடல்கள். மனதில்
வலம் வந்து கொண்டிருக்கும்.. நிறையப் பாடலகள்
நிலைக்களன், பாட்டிற்கான பின்புலம் ,இசை எல்லாமே
ஒரே மாதிரி அமையும். அதையே பதிவிட்டேன். நன்றி மா.
பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா...
1900-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் சிறப்பான வலைப்பயணம்.
டிஸ்கி - :) என்னையும் இங்கே குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.
Post a Comment