எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, June 20, 2020
இசையும் என் பதிவுகளும்
வல்லிசிம்ஹன் எனக்கு மிகவும் பிடித்த திரைப் பாடல்களை இங்கே கொஞ்ச காலம் இங்கே பதிகிறேன். இசையும் பழைய நினைவுகளும் என்னை ஈர்ப்பதை மட்டுமே இவைகளுக்கு காரணம். கருப்பு வெள்ளையாக இருப்பதாலும் இவை என்னைக் கவர்கின்றன.
அன்பு தனபாலன், இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். நம் ரங்கராவ் நரசிம்ம பல்லவனாகவே மாறி இருப்பார். வைஜயந்தியின் அழகுக்கும் நடிப்புக்கும் கேட்கவே வேண்டாம். ரசனைக்கு நன்றி மா.
11 comments:
இனிமையான பாடல்கள் மா.... தொடர்ந்து வெளியிடுங்கள். ரசிக்க நாங்களும் காத்திருக்கிறோம்.
அன்பு வெங்கட், இனிய ஞாயிறு காலை வணக்கம்.
நன்றி மா. மன அழுத்தத்திற்கு ஒரு
வடிகாலாக இசையைப் பயன் படுத்துகிறேன்.
உங்களுக்கும் பிடித்ததே மகிழ்ச்சி.
வேதாவின் இசையில் ஒரு முத்து. மிக இனிமையான பாடல். விந்தன் எழுதிய பாடல் இல்லை? நானும் பகிர்ந்திருந்தேன்.
இனிமையான பாடல் - காட்சிகளும்...
அன்பு ஸ்ரீராம். நேரம் கழித்துப் பதில் எழுதுகிறேன்மா.
ஆமாம் விந்தன் சார் எழுதிய பாடல்கள் தனித்துவம் பெற்றவை.
மனதில் பதிந்த இது போன்ற பாடல்களைச் சேமிக்கிறேன்.
நீங்களும் ரசித்ததில் மிக நன்றி.
அன்பு தனபாலன், இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நம் ரங்கராவ் நரசிம்ம பல்லவனாகவே மாறி
இருப்பார்.
வைஜயந்தியின் அழகுக்கும் நடிப்புக்கும் கேட்கவே வேண்டாம்.
ரசனைக்கு நன்றி மா.
ஆஹா இனிமையான பாட்டு!! மிகவும் பிடித்த பாடல்.
கீதா
எபியிலும் ஸ்ரீராம் பகிர்ந்திருந்த நினைவு...
கீதா
மனதை அமைதிப்படுத்துவது நல்ல இசையும், குழந்தையின் சிரிப்பும்.
அன்பு கீதா ரங்கன்,
ஸ்ரீராம் பகிர்ந்திருந்தாரா. எனக்கு நினைவில்லை.
நமக்கெல்லாம் ஒரே டேஸ்ட்:)
உண்மைதான் அன்பு கீதாமா.
மன ஆறுதல் இப்பொழுது மிகத் தேவை.
நன்றி மா.
Post a Comment