வல்லிசிம்ஹன்
இதெல்லாம் கொரோனாவுக்கு முந்திய காலம்.
Subscribe to:
Post Comments (Atom)
ராமா நீயே சரணம்
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
7 comments:
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
நன்றி சகோதரி
Flash Mob - இந்தியாவிலும் வந்து விட்டதும்மா... சில சமயங்களில் தலைநகர் தில்லியின் மால்களில் இப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
இசை, உற்சாக நடனம்.... ரசித்தேன் அம்மா.
இனிய காலை வணக்கம் அன்பு ஜெயக்குமார்.
நன்றி.
அன்பு வெங்கட்,
துபாயில் பத்து வருடங்களுக்கு முன் பார்த்தேன் மா.
ஏர்போர்ட்டில் மிக உற்சாகமாக இருந்தது.
அது டான்சிங்க் ட்ரூப். மிக நன்றி மா.
அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
உங்களுக்கும் இந்த இசை நடனம் பிடித்தது மகிழ்ச்சியே.
நன்றி மா.
அமெரிக்காவில் சில வீதிகளில் இப்படி ஆடியதைப் பார்த்தேன் முன்பு மகன் நியூஜெர்சியில் இருக்கும் போது.
இசையும் நடனமும் நன்றாக இருந்தது.
Post a Comment