Blog Archive

Friday, May 01, 2020

ரவா தோசை செய்வது எப்படி!

வல்லிசிம்ஹன் https://youtu.be/VN-8BAo5cw0

8 comments:

Avargal Unmaigal said...

இந்த செஃப் கற்றும் தரும் முறை என்னைக் கேட்டாதால் சரியில்லை.... மாவின் அளவு முறை சரிதான் ஆனால் முன்று மாவை முதலில் ஒன்றாக கையால் நன்றாக மிக்ஸ் செய்துவிட்டு அதன் பின் தண்ணீர் விட்டால் மாவு கரைக்க மிக எளிதாக இருக்கும் மாவைக் கல்லில் ஊற்றும் போது கல்ல்லி நன்றாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாயை தூவி விட்டு அதன் பின் அதன் மேல் கரைத்த மாவை ஊற்ற வேண்டும் சரியான முறையில் கரைத்தால் இறுதியில் மாவை கரணடி கொடுத்த ஈவனாக பண்ண வேண்டிய அவசியம் இல்லை

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துரை. எங்கள் மகன் நீங்க
சொல்கிறபடி தான் செய்வார்.
இவர் சொல்லும்படி செய்து பார்க்கலாம்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம்மா... வீடியோ பின்னர்தான் பார்க்க வேண்டும். எனக்கு ரவா தோசை ரொம்பப் பிடிக்கும்!

ஸ்ரீராம். said...

வீடியோ பார்த்தேன். அவருக்கு நல்லா மெலீஸா வந்திருக்கு. நமக்கு அவ்வளவு தண்ணியா மாவு கரைச்சா எடுபடவே எடுபடாது!!! அமைப்பை ஸிம்மிலேயே வைத்து முயற்சிக்கலாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த தோசை... இணைப்பிற்கு நன்றி அம்மா..

வெங்கட் நாகராஜ் said...

எனக்கும் ரவா தோசை பிடிக்கும்.

கோமதி அரசு said...

முன்பு எல்லாம் இப்படி கலந்து தான் செய்வேன். இப்போது ரெடி மிக்ஸ் வாங்கி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி மட்டும் போட்டு செய்து விடுகிறேன், எளிதாக.

இப்போது மைதா, ரவை, அரிசி மாவு இருக்கு ஒரு நாள் கலந்து செய்து பார்க்க வேன்டும்.

priyasaki said...

ரவா எந்த முறையில் செய்தாலும் ஏனோ சரிவருவத்தில்லை வல்லிமா. இதையும் முயற்சிக்கிறேன்.