Blog Archive

Monday, May 04, 2020

Bagubali super sence

வல்லிசிம்ஹன்
வாழ்வின் பல திருப்பங்களில்  கடவுள் பக்தியும், எம் எஸ் அம்மாவின் பாடல்களும், திரைப்படங்களும்  உறுதுணை.  இந்தப் படமும் இந்த பாஹுபலி போல என்னை மாதக்கணக்கில் ஈர்த்ததில்லை.
மனம் அடிக்கடி சிந்தனையில் மூழ்கி பயப்படும் இந்தத் திரைப்படம் உலகில் அறம் இன்னும் வாழ்கிறது என்ற உறுதியை வரவழைக்கிறது.


கண்ணனும் அர்ஜுனனும்   துரியோதனனும்  வருகிறார்கள். சூப்பர்சீன் ஸ்பெல்லிங்க் தப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.:)In a sense it’s okay.



15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அபார உழைப்பு...

நெல்லைத் தமிழன் said...

இது பாகுபலி முதல் பாகம்னா...... அதில் சூப்பர் சீன் எல்லாம் வரலையே..ஹா ஹா.

Angel said...

வாவ் !!! இத்தனை பிரம்மாண்டமா !!! ஆச்சர்யமா இருக்கு ./இதுவரைக்கும் தள்ளிப்போட்டுட்டே வந்தேன் இன்னிக்கு பார்க்கபோறேன் :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

மிகச் சிறந்த ஒத்துழைப்பு தான் மா.
மக்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும் கதை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,
நானும் முதலில் இந்தப் படத்தில் ஈடுபாடில்லாமல் தான் இருந்தேன்.இந்தியா சென்று திரும்பி வந்த பிறகு, யூ டியூபில் ஒரு பாட்டைக் க்ளிக் செய்ய இந்தப் படம் என்னைத் தொற்றியது. என்னைப் பொறுத்தவரை எல்லா சீனுமே. சூப்பர் சீன் அதன் மா :)

வல்லிசிம்ஹன் said...

அனபு ஏஞ்சல் , கட்டாயம் பார்கக வேண்டிய படம் மா. திரை அரங்கில் பார்த்தால் நன்றாக இருக்கும் .நமக்கெல்லாம்
அந்த வசதி இல்லையே. பெரிய டிவியில். பார்ககலாம். இனிய அனுபவத்துக்கு வாழ்த்துகள்.ஆமாம் பிரம்மாண்டம் தான். டென் கமாண்ட் மெனட்ஸ் பள்ளிக் கூடத்திரையில் பார்த்தபோது கிடைத்த அற்புதம் இப்போது மீளக் கிடைத்தது.!

ஸ்ரீராம். said...

அதிரா பதிவு பணித்ததும் நானும் ஒருதரம் பாஹுபலி மறுபடி பார்த்தேன்.

priyasaki said...

அதிரா ப்திவு போட்டாலும் போட்டா, எனக்கும் ஆர்வம் வர கடந்த சனி பார்த்து பிரமித்துவிட்டேன். நானும் மிஸ் பண்ணிட்டேனே என நினைத்தேன். தியேட்டரில் பார்த்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். பிரமாண்ட படைப்பு.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான படம்
சிறந்த காட்சி அமைப்பு

கோமதி அரசு said...

எனக்கும் பிடித்த காட்சி.

மாதேவி said...

பிரமாண்டம் என்றதில் தியேட்டரில் சென்று பார்த்தேன் எனக்கும் பிடித்த காட்சி இது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். நானும் இதே மாதிரி நினைத்துக் கொண்டிருந்தபோது ,அதிரா
பதிவும் வந்தது. ஏற்கனவே பாஹுபலி பைத்தியம்னு பேரு.
இதைப் பதிவில வேற சொல்லி வைத்தா..... அப்படீன்னு ஒரு யோசனை.
பிறகுதான் யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமேன்னு
எழுதினேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு, உங்க ஊரில நிறைய முன்னேற்றம்னு
கேள்விப்பட்டேன். நன்றாக இருக்கணும்.
நல்ல படங்களாகப் பார்த்து,
நல்ல விஷயங்களைப் படித்துக் கடவுளை நம்பி இருப்போம்.
நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் நலமாமா.
ஆமாம் நல்ல விஷயங்களை மட்டுமே பார்ப்பது என்று எண்ணம் வைத்திருக்கிறேன்.
நல்ல எண்ணங்களைப் பிரதி பலிப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. நலமாப்பா.
நாம் நலமுடன் இருப்போம்.