
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
 |
வையத்து வாழுவீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி , மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம். ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். ஆண்டாள் திருவடிகளே சரணம். அம்மா உன் ஆசைப்படியே நாங்கள் நடந்து கொள்ள உன் கருணையே வழிகாட்டி.🙏🙏🙏 |
4 comments:
__/]__
இரண்டாம் நாள் பாசுரம் சிறப்பு.
அருமை வல்லிம்மா....இரண்டாம் நாள் பாடல்...
நன்றிமா
கீதா
அன்பு @ஸ்ரீராம் நன்றி.
அன்பு @வெங்கட் என் நினைவுக்குப் பயிற்சி கொடுக்கிறேன்.
Post a Comment