Tuesday, August 18, 2015

New windows.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  இனிய  மாலைவணக்கம்.  விண்டோஸ்  10  தரவிறக்கம் செய்திருக்கிறார் மருமகன் .மனம் நிறை நன்றி. இனி எப்படி அது என்னை இயக்குகிறது என்று பார்க்கிறேன்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

அடேடே... கலக்குங்க...

Geetha Sambasivam said...

வின்டோஸ் 10 இப்போத் தரவிறக்கம் செய்யலாமா? ஆறு மாசமாக் கேட்டுட்டு இருக்கு என்னை!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

பின்றீங்க போங்க!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். இன்னும் எக்ஸ்ப்ளோர் செய்யலை. பார்க்கலாம். துளசி சொன்ன மாதிரி மரு வைத்த விண்டோஸ் 7 என்றே தோன்றுகிறது.>ப}}}}}

வல்லிசிம்ஹன் said...

தரவிறக்கம் செய்யலாம் கீதா. நன்றாகத்தான் இருக்கு

வல்லிசிம்ஹன் said...

நன்றி தளிர் சுரேஷ். எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
பின்னினது மருமகன்.}}

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.....

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...