 |
திரு எவ்வுளூர் வீரராகவனும் உபய நாச்ச்சிமார்களும். புண்டரீக மகரிஷியின் இருப்பிடம் வந்து உணவும் உண்டு, படுக்க இடமும் கேட்டுதுயின்ற பெருமாள். இன்று மக்கள் கூட்டம் அலைமோத சர்வரக்ஷனாக,வியாதிகள் தீர்க்கும் தன்வந்தரியாக மனக் கிலேசம் போக்கும் ஆதரவான அரசனாக விற்றிருப்பான். எங்கும் உள்ள பெருமானே திரூ வள்ளூ ரில் அமைதிகாக்கும் விஜயவீ ரராகவா அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கொடு. |

எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
8 comments:
பெருமாள் நல்ல ஆரோக்கியம் தரட்டும் அனைவருக்கும் என்று உங்களுடன் சேர்ந்து வணங்கி கொள்கிறேன் நானும்.
நீங்களும் ஆரோக்கியமாக இருக்க அந்த பெருமாள் அருள்புரியட்டும் அம்மா.
உங்க உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரின் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கப் பிரார்த்தனைகள்.
அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகளும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எல்லோரும் நிறைவாக வாழ வேண்டும்...
எல்லோரும் நிறைவாக வாழவோம்
நன்றி
ANAIVARUKKUM NANRI
Post a Comment