Thursday, January 01, 2015

வைகுண்ட ஏகாதசியும் புத்தாண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று   புத்தாண்டின் முதல் நாள்.   வைகுண்ட ஏகா தசியும்  சேர்ந்துகொண்டது . இனிய நாளில் இறைவனை அடையும் வழிகளை  யோசிக்க வேண்டிய   தினம்.கண்ணன் நாமமும்  கோவில் தரிசனமும்  என்றும்  கிடைக்க பெருமானே  நீயே  அருள் அருளவேண்டும்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

அற்புதமான காட்சிகள். அழகான பகிர்வு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், வல்லிம்மா.

Kavinaya said...

அன்பு நிறை வல்லிம்மாவிற்கும், குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

நாங்களும் வைகுண்டவாசல் கண்டோம்....

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, பகவான் எல்லோர் வாழ்க்கையிலும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளவிறந்து கொடுக்கவேண்டும். நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். நலமாப்பா.முன் போல் நிறையப் படிப்பதில்லை. இனி படித்துப் பதிலும் எழுதுகிறேன்.நன்றி கண்ணா. மகனுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,வாழ்த்துகளுக்கு மிக நன்றி. உங்கள் வழியாக எம்பெருமானையே சேவித்த பலன் எனக்கு.நன்றி மா.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

Asha Bhosle

வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,